என் அம்மா நான் கீழே குறிப்பிட்டு உள்ளபடி செய்வார்கள்.
தேவையான பொருட்கள்
எக் - நன்கு
எண்ணெய் -- தேவையான அளவு
கறிவேப்பிலை,சீரகம்,உளுத்தம் பருப்பு,கடுகு --தாளிக்க
சின்ன வெங்காயம் -- panirendu
தக்காளி -- மூன்று மீடியம் சைஸ்
பச்சை மிளகாய் -- மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் -- ஒன்றரை டி ஸ்பூன்
மல்லிபோடி - இரண்டு டேபிள் spoon
மிளகாய் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்
சீராக பொடி - கால் டி spoon,
மஞ்சள் பொடி - ஒரு டி ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப
தேங்காய் துருவல் , கசகசா - கால் tablespoon
முதலில் இரண்டு ஸ்பூன் nallenayil
chirakam,கடுகு,உளுந்தம்பருஉப்பு,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பிறகு பொடியாக அறிந்த சின்ன வெங்காயம் , இரண்டாக keeriya பச்சை மிளகாய் போட்டு மூன்று நிமிடம் வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியபின் இஞ்சி பூண்டு விழுது போட்டு ஸ்மெல் போகும் வரை வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.தக்காளி நன்கு maash ஆகி க்ரவி பதம் வந்தா பிறகு இரண்டு ஸ்பூன் மல்லிபோடி ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி,கொஞ்சம் சீரக பொடி,ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி தேவை பட்டால் சிறிது கரம் மசாலா பொடி(ஒரு பின்ச்) சேர்க்கலாம்.எங்களுக்கு கரம் மசாலா ஸ்மெல் பிடிக்காது அதனால் சேர்ப்பதில்லை.இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு மசாலா ஸ்மெல் போனவுடன் தண்ணீர் தேவையான அளவு ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.மூன்று நிமிடம் கொதித்த பிறகு எக் உடைத்து ஊற்றவும்.இரண்டு நிமிடம் வரை கரண்டியால் கலக்காமல் சிம்மில் வைத்து விடு லேசாக எக் உடையாமல் கலக்கவும்.எக் ventha உடன் ainthu நிமிடம் சிம்மில் வைத்து க்ரவி பதம்
vanthavudan ஆப் செய்து விட்டு பொடியாக அறிந்து வைத்த kothamalli தழை தூவவும்.இதில் தேங்காய் பால் அரைத்து ஊற்றினால் இன்னும் சுவையாக இருக்கும்.பிடிகதவர்கள் தேங்காய் பால் ஊற்ற தேவை இல்லை.தேங்காய் பால் ootri இரண்டு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.தேங்காய் பாலுக்கு பதில் தேங்காய் துருவல் கசகசா சேர்த்து அரைத்தும் ஊற்றலாம்.
தோசை இட்லி ரைஸ் மற்றும் பிரியாணிக்கும் nanraaga irukkum
Egg Masala Gravy

Thanks
Hi Jaya,
Thanks for your Recipe, but this Madurai style kara egg masala is with Boiled egg type, if you know please post it.
with boiled egg
there is a post in asaivam -- muttai -- muttai kuruma
but i don't know whether its madurai style ):-
Thanks
Thanks, I tried in Egg post, but it's not there.
சுஜாதா கார்த்திக்
சுஜா எப்படி இருகீங்க
என்ன சாண்ட்விச் எல்லாம் செய்து பார்த்தீர்களா,என் மெயில் கிடைத்ததா
ஜலீலா
Jaleelakamal
Hi
Jaleela,
Iam doing good, ya I tried your sandwich, now we are in holidays, so just relaxing my days. I didn't get your mail.
Happy New Year(sujatha)
Thanks,
Happy New Year
jaleela
Jaleelakamal
Arusuvai gives excellent
Arusuvai gives excellent recipes .so it makes us to give a different dishes to our family .all credits goes to arusuvai .com