இருநூறு சமையல் குறிப்புகளை தந்த திருமதி.சரஸ்வதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

மிக விரைவில் இருநூறு குறிப்புகளைக் கொடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் பல நூறு குறிப்புகளை கொடுக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

சரஸ்வதி அவர்களுக்கு,

இப்ப தான் உங்க முதல் சதத்திற்க்கு வாழ்த்து தெரிவித்த மாதிரி இருக்ககு. அதுக்குள்ள இரண்டாவது சதம் போட்டுட்டீங்க :-) வாழ்த்துக்கள்!!! மேன்மேலும் பல சதங்கள் அடிக்க வேண்டும், அதனால் எங்களுக்கும் பற்பல குறிப்புகள் கிடைக்க வேண்டும் !!!குறிப்புகள் அனைத்தும் மிக சுலபமாக செய்பவையாக இருப்பது, உங்கள் ஃப்ளஸ். வாழ்த்துக்கள் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

உங்களுடைய இரண்டாவது சதத்திற்கு என்னுடய வாழ்த்துக்கள். மேலும் பல நூறு குறிப்புகள் கொடுக்க என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
சுஜிபலாஜி.

சரஸ்வதி மேடம்
வாழ்த்துக்கள், யாருடனும் கொஞ்ச நளா பேசவில்லை நீங்கள். கருமமே கண்ணாயினார் என்பது போல ஒன்லி குறிப்பு மட்டும்.
வழ்த்துக்கள் இன்னும் பல பயனுள்ள குறிப்புகளை கொடுக்க, குறிப்பு கொடுப்பதை விடசெய்து பார்த்து பின்னூட்டம் வரும் போது தான் ரொமப சந்தோஷமாக இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

தாங்கள் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
குறிப்புகள் அனைத்தும் சுலபமாக இருப்பதாக தெரிவித்திருக்கீர்கள். எல்லாமே பாரம்பரியம்மாக செய்யும் சமையல் குறிப்பு. சமையல் தெரியாதவர்கள் கூட எளிதாக செய்ய தெரிந்துகொள்ள வேண்டுமென்பதே என்னுடையவிருப்பம். தங்கள் பாராட்டு என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

பல நூறு குறிப்புகள் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்திய சுஜிபாலாஜிக்கு நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

வாழ்த்துக்கள் திருமதி.சரஸ்வதி திருஞானசம்பந்தம் அவர்களே

சரசுவதி, அம்மாடி இப்பதான் நூறுக்கு வாழ்த்தினோம். க்விக் டபுள் சென்சுரி. இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுத்து எங்களை அசத்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ரொம்ப வேகமா இருநூறைத் தொட்டுட்டீங்க. மேன்மேலும் குறிப்புகள் கொடுக்கவும், இருநூறைத் தொட்டதற்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை
என் பேத்தி ஆஸ்திரேலியாவில் பிறந்து, முதன்முதலாக இங்கு [மதுரைக்கு] வரப்போகிறாள். அப்போது குறிப்பு கொடுப்பதற்கு நேரமிருக்காது. இப்போது நான் ப்ரியாக இருக்கிறேன். மனதில் தோன்றும் சமையலை கொடுகிறேன். இடையிலே தாங்களனைவரின் அரைட்டைகளையும் கவனித்துகொண்டுதானிருக்கிறேன். கலந்து கொள்ள முடியவில்லை. தாங்கள் வாழ்த்தியமைக்கு நன்றி. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

மேலும் சில பதிவுகள்