இமாலய சாதனை புரிந்த சுபாவிற்கு வாழ்த்துக்கள்.

முடியாது முடியாது என்று சொல்லி 300 குறிப்பு கொடுத்து இமாலய சாதனை புரிந்த சுபாவிற்கு வாழ்த்துக்கள்.
இன்னும் பல சதம் போட வாழ்த்துக்கள்

எல்லோரும் வாழ்த்த வாருங்கள்.

ஜானகி

குழந்தையையும் பார்த்து கொண்டு இவ்வள்வு சீக்கிரம் 300 குறிப்புகள் கொடுத்த அசத்திய சுபாவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல குறிப்புகள் கொடுத்து உங்கள் சாதனை தொடர வாழ்த்துக்கள்.

ஜானகி

சுபா - எப்படிப்பா?...கலக்கல்...
எங்க இருந்து புடிச்சீங்க triple செஞ்சுரி குறிப்புக்கள் ? டைம் எப்படி கெடைக்குது?...
வாழ்த்துக்கள் ஊர்ஸ்.

வாழ்த்துக்கள் சுபா.300 குறிப்புகளா?வாவ் சூப்பர் சுபா.எப்படி இதெல்லாம்.ரகசியத்தை சொல்லுங்களேன்.
300குறிப்புகள் 500 குறிப்புகளாக வாழ்த்துக்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாழ்த்துக்கள் சுபா.குழந்தைய வைச்சுக்கிட்டு 300 குறிப்புகள் குடுத்து அசத்தீட்டீங்க.அதிரடி அசத்தல் ராணி தான் நீங்க.எங்களுக்கு நல்ல இன்ஸ்பிரேஷன் நீங்க.

அன்புடன்
திவ்யா அருண்

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

கவிசிவா, திவ்யா ஆன்லைனா?

ஜானகி

ஆமா ஜானகி எப்படி இருக்கீங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நலம் கவி. புத்தாண்டு வாழ்த்துக்கள். என்ன ஆளையே கானோம். உங்க மெயில் ஐடி விரும்பினால் கொடுக்கவும்.

ஜானகி

நன்றி உங்கலுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.கொஞ்சம் பிசி அதான் வர முடியலை.என் மெயில் ஐட.நீக்கிட்டேன்ல
புரிஞ்சுதா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜானு ஐடி கிடைச்சுதா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நான் மெயில் பண்ணி இருக்கிறேன். செக் பண்ணி விட்டு சொல்லவும்.

ஜானகி

மேலும் சில பதிவுகள்