சாம்பார் பொடி

தேதி: January 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

குழம்பு மஞ்சள் -- 2 துண்டு
சீரகம் -- 100 கிராம்
மிளகு -- 25 கிராம்
வெந்தயம் -- 25 கிராம்
துவரம் பருப்பு -- 100 கிராம்
கடலை பருப்பு -- 100 கிராம்
முழு உளுத்தம்பருப்பு -- 75 கிராம்
அரிசி -- 100 கிராம்
கொத்தமல்லி -- 1/2 கிலோ
குண்டு மிளகாய் வத்தல் -- 1/4 கிலோ


 

அரிசியை பொரித்துக் கொள்ளவும்.
மிளகாய் வத்தலைத் தவிர அனைத்து பொருட்களையும் வெறும் வாணலியில் தனித்தனியே வறுத்து பொடி செய்யவும்.
காரமான சுவையான சமையல் சாம்பார் பொடி ரெடி.
இது எங்கள் வீட்டில் செய்யும் முறை.


மேலும் சில குறிப்புகள்