வத்தக் குழம்பு பொடி

தேதி: January 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

மிளகு -- 200 கிராம்
கடலை பருப்பு -- 200 கிராம்
துவரம் பருப்பு -- 200 கிராம்
கொத்தமல்லி -- 400 கிராம்
சிவப்பு மிளகாய் -- 20 என்னம்


 

அனைத்தையும் நன்றாக வெயிலில் காய வைக்கவும்.
பின் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுக்கவும்.
அனைத்தையும் நைசாக பொடி செய்யவும்.
வத்தக் குழம்பு பொடி ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

nantri, nannu chaithu parkiran. please, sambar powder appadi chaivathu sollavaum.

வலது புறத்தில் இதர வகைகளில் பொடி என்பதை கிளிக் பண்ணுங்கள் நிறைய சாம்பார் பொடி கிடைக்கும்.
ஜலீலா

Jaleelakamal

thankyou, neega appadi sambar podi pannuviga, sollamudiuma,