முறுக்கு (மணங்கொம்பு)

தேதி: January 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி மாவு - ஒரு டம்ளர்
பாசி பருப்பு - கால் டம்ளர்
உப்பு - அரை தேக்கரண்டி (தேவைக்கு)
எள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காய பொடி - ஒரு பின்ச்
பட்டர் - இரண்டு மேசைக்கரன்டி


 

பாசி பருப்பை வறுத்து திரிக்கவும்.
அரிசி மாவில் பாசி பருப்பு, எள், உப்பு பெருங்காய பொடி, பட்டர் எல்லாம் சேர்த்து பிசைந்து கொஞ்சமாக வெந்நீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து ஐந்து நிமிடம் ஊறியதும் .
முறுக்கு அச்சில் போட்டு எண்ணெயை சூடாக்கி கண் கரண்டியை சூடான எண்ணெயில்முக்கி கொண்டு கண்கரண்டி அளவு முறுக்கு ஷேப்பில் பிழிந்து எண்ணெயில் போட்டு கருகாமல் சுட்டெடுக்கவும்.


முறுக்கு அச்சி ஐந்து அச்சு இருக்கும் மணங்கொம்பு என்பது முள் முள் மாதிரி இருக்கும், தேன் குழல் என்பது ப்ளெயினாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

im trying out receipes from this site,all turns good and gets me a good name.thanks for every one
mahabuilyas

asalamu alaikum,
I used to try out urs & asiya omar receipes as my husband loves varieties in nonveg.really u ppl are doing great job.u r working in dubai i know the work pressure there but its wonderful to see somany receipes 4m u.i thank u on behalf of all.
vasalam
mahabu ilyas

ஊஹூம் இல்ல ஜலீலாக்க இப்ப தான் பாத்தேன்..பேரை கேட்டப்ப வேரெதுவோன்னு நெனச்சேன்..பாசிப்பருப்பு என்பது பச்சை கலர் பயிறா இல்ல மஞ்சள் கலர் பாயாசத்தில் போடுவமே அதுவா..நல்ல மெதுவா வரும் தானேக்கா

அரிசி மாவில் நான் நிரபர பத்திரி/இடியப்பப் பொடி வாங்குவேன் அது போடலாம்ல ஜலீலாக்கா..எங்கம்மா அரிசி ஊற்வெச்சு அரச்சு என்னென்னவோ செய்வாங்களே பொட்டு கடலை எல்லாம் சேப்பாங்களே இது ஈசியா இருக்கு
வென்னீர்னா எந்தளவு சூடு ஜலீலாக்கா..நல்ல கொதித்தவுடனேயா இல்ல லேசா சூடு போதுமா

தளிகா
பாசி பருப்பு பொங்கலுக்கு போடுவது
முன்பு பச்ச பருப்பு என்று எழுதியதற்கு ஒரு சகோதரி எந்த பருப்பு என்று கேட்டார்கள் அதான் அவங்க சொல்வதுபோல் பாசி பயறு என்று குறிப்பிட்டேன்.

ஜலீலா

Jaleelakamal

தளிகா
நீரபூரா போடலாம், ரொம்ப கொதிக்கவேண்டாம் கொஞ்சம் வெது வெதுப்பா கொஞ்ச கொஞ்சமா ஊற்றி கிளறுங்கல்.
இரண்டு முருக்கு அளவு கொடுத்துள்ளேன், இன்னும் ஒன்று பிறகு கொடுக்கிறேன்.
உங்களுக்கு தேவைபட்டால் கொஞ்ச மிலகு பொடித்து சேர்ப்பதாக இருந்தால் சேருங்கல்.

ஜலீலா

Jaleelakamal

ரொம்ப நல்லா இருந்தது.நான் லாஸ்ட் வீக்கென்ட் ல செய்து பார்த்தேன்.எங்க குழந்தை நல்லா சாப்பிட்டான்.

thanks

ஓஹ் இங்கே இவ்வளவு விஷயம் நடந்ததா..என்னால் இப்ப தான் நுழையவே முடிஞ்சது..பொங்கல் எப்போ??எல்லாருக்கும் எனது உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்(ஜெ என்ன வாழ்த்து கரெக்டா எழுத்துப்பிழையோ கொலையோ இருந்தால் கொஞ்சம் சஹிச்சுக்கவும்)

நூர் நீங்கள் கேட்பது இதான்னு பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

kavitha
ஹாய் ஜலிலா,
என் name கவிதா நான் உங்கள் மணங்கொம்பு செய்து பார்தன் சுப்ரா வந்தது.நான் USA இருக்கிறன்.நானும் உங்க கூட join panikkalama.sorry thanglishla type panrathukku.next time i will type in pure tamil.ungaellaraiyum parkumpothu enakkum unga kuda fndsa irukanumu aasai.enakku 3 ys girl baby irukku.can i join? ரொம்ப நன்றி

kavitha

டியர் கவிதா என் மணங்கொம்பு முருக்கு செய்து பார்த்ததற்கு மிக்கநன்றி

ஜலீலா

Jaleelakamal

டியர் சங்கீதா முருக்கு இதை பாருங்கள் பிடிச்சிருந்தா செய்து பாருஙக்ள்.
ஜலீலா

Jaleelakamal

கண்டிப்பா செய்து பார்த்து பதில் சொல்கிறேன் அக்கா.ரொம்ப நன்றி

vazhga vazhamudan

உங்களின் இந்த குறிப்பை செய்தேன். முதலில் பாசிபருப்பிலும் பிறகு உளுந்தமாவிலும் செய்தேன். நன்றாக இருந்தது. (அதன் அளவும் நீங்கள் வேறு ஒரு குறிப்பில் கொடுத்து இருந்தீர்கள்). மிக்க நன்றி.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!