நலம்...நலமறிய ஆவல்.....(மர்ழியாங்கோ)

என் பெயர் மர்ழியாங்கோ...நான் இப்பத்தான் ஊரில் இருந்து வந்தேனுங்கோ...அல்லாரும் சவுகறியமா இருக்கிறீகளா?
கதீஜா நான் வந்துட்டேன்...நீயும் வந்துடு...
செல்விக்கா 2நாளைக்கு முன்புத்தான் பேசினோம்...இப்ப எப்படி இருக்கீங்க?
யக்கா ஜலீலாக்கா நலமா?மகன் டிரீட்மென்ட் என்னாச்சு?ஜாப் எப்படி போகுது?
தளக்தளக்தளிக்கா என் ஐடி கேட்டீங்கன்னு கதீஜா சொன்னாள்...வாங்கிட்டீங்களா?ரீமா செல்லம் என்ன பண்றா?நல்லா இர்க்காளா?எனகெல்லாம் உங்க போட்டோ காட்ட மாட்டீங்களா?ஹும்ம்ம்...
அன்பு தங்கைகள் செம்பருத்தி,ராதா நலமா?
டியர் ஜானகி,கேடி சாரிப்பா கே.டி,கேஆர்...ஜெயந்தி மாமி எல்லோரும் நலமா?
டியர் ஜெயஸ்ரி இப்ப உங்கள் உடல் நிலை எப்படி இருக்கு?
என்ன பாபு அண்ணா திருமண வாழ்க்கை சந்தோசமா இருக்க என் வாழ்த்துக்கள்..ரிசப்சன் போட்டோவை நாங்களாம் பார்க்க அனுப்பிடுங்க சரியா?
டியர் சோலை மேடம்,ஹர்சினி,தேவி,வித்யா,டெசின்,முபீனா,ஹேமா எல்லோரும் நலமா?

யாருடய பெயரையாவது மரந்து இருந்தால் சாரிப்பா..என் பொன்னு பிசியை தான்னு அடம் பிடிக்குறா...அந்த அவசரத்தில் டைப் பண்ணிட்டு இருகேன்...இந்த சின்ன பொன்னை பெரியவங்களான நீங்கதானே மன்னிக்கனும்.....ஹை ஹீ ஹீ

அருசுவையின் புதுவரவுகள் அனைவருக்கும் வருக வருக என வரவேற்கிறேன்

அருசுவை சோம்பேறிதனத்தை போக்கிட்டு இப்ப சுறுசுறுப்பா ஆயிட்டு,ஆனா என்னப்பா நீங்கள்ளாம் சோர்வடைந்துவிட்டீங்க?வாங்கப்பா வெளியே...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா என்ன ஊர்லிருந்து அழுது வடிஞ்சு வருவீங்கன்னு நெனச்சா ஒரே சிலுசிலுப்பா வரீங்கோ...இல்ல மர்ழியா நான் உங்க ஐடிய கேட்டனா ச்சேச்சே இல்லவே இல்ல எங்கிட்ட பேசனும்னு ஆசைன்னா கதீஜாட்ட வாங்கிட்டு வாங்க...நானு ரொம்ம்ப பிசி..எப்படி இருந்தது ஊரு ட்ரிப்..அல்லாரும் நல்லாருக்காங்களா?எவ்வளவு கிலோ ஏரிநீங்க்
ஓ.

அஸ்ஸலாமு அலைக்கும் மர்லிய, தளிக்க
உரில் கலயாணம் நல்ல ஒரு சுத்து பெருத்தாச்சாஅ,
தளி இட்லி பொடி செஞ்சாச்சா
ஜலீலா

Jaleelakamal

வ அலைக்குமுஸ்ஸலாம்
நானா அழுறதா?என்னப்பா காமடி கீமடி பண்ணுறீங்களா? 2 மாசத்துக்கு ஒருமுறையாவது ஊருக்கு போயிடுவோம்லெ..ஆனா அப்பல்லாம் என்னவர் ஹோட்டலில் சாப்பிடுவாரேன்னு கஸ்டமா இருக்கும்..இப்ப சமையல் ஆள் இருப்பதால் ஜாலித்தான்..அடுத்து என் அக்கா டெலிவரி 2மாசத்தில் வருது..அதுக்கு போகனும்..என்ன எங்கோ தீ வாசனை வருது...யாருக்கோ என்னமோ எறியுறாப்ல இருக்கு...ஓகோ அம்மனி ஐடி கேட்கலயோ?என்னமா டிராமா பண்ணுறீங்க?சரி புழைத்து போகட்டும் நான் ஏட் பண்ணிக்கறேன்...ஓகேவா?ஏறலப்பா இரங்கி இருக்கேன்...ஊரில் எல்லோரும் சொல்லுறது போக அவரும் சொல்லுறார்..சந்தோசத்தில் இருக்கேன்..எனக்கு அப்படி தோனல.வைட்மிசினை எங்கு வைத்தேன்னு தெரியல..தேடி பார்த்து வைட் பர்ர்கனும்..
ஊர் டிரிப் எல்லாமே செம ஜாலி..அல்ஹம்துலில்லாஹ்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஜலீலா உங்க ஆப்பம் செய்ய விரும்புகிறேன் .. அதற்கு பச்சருசி இங்க கிடைக்குமான்னு தெரியல .. சோனா மசூரி ரைஸ் போடலாமா ??
சீக்கிரம் சொலுங்களேன் .. இன்றைக்கு மாவு அறைக்கலாம்னு இருக்கேன்

பாலம்மு, சோனா மசூரி அரிசியும் பச்சரிசிதான். நீங்க ஆப்பத்திற்கு யூஸ் பண்ணலாம்.

விண்ணி நன்றி ..
நீங்க எங்க இருகிங்க ??
உங்க பதில்கு பிறகு தான் நான் ஊற வைக்க போறேன்.

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ஜலீலா. உங்களுடைய 300 வது ரெசிப்பியாக ஏதாவது ஸ்வீட் எழுதுங்களேன். விரைவில் 4 வது சென்சுரியும் போட வாழ்த்துகிறேன்

appam maavu pulikka car dikeyil mavai vaithu vitu caril pogaum. appodu heatagi mavu pulikkum.
sorry i trying to typ ein tamil. but i am unable to send it.will u pl,help me how to send it in t
amil.
thank u

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

ஆப்பம் மாவு புளிக்க வைப்பதற்கு கார் டிக்கியில் மாவை வைத்து காரை ஓட்டிச்சென்றால் புளித்து விடும் என்பது விஜயாவின் குறிப்பு. என்னால் தமிழில் கொடுக்கமுடியவில்லை என்று கூறியுள்ளார்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

மேலும் சில பதிவுகள்