அதிரடியாக 300 குறிப்பு கொடுத்த ஜலீலாவிற்கு பாராட்டுகள்

300க்கு வாழ்த்த வாங்கோ....

ஜலீலா அது கையா இல்ல இரும்பா??
இவ்ளோ ஃபாஸ்ட் குறிப்புகள்...
ரொம்ப நல்லது ..
தொடர்ரட்டும் உமது பணி

கவிதை கண்ணம்மா

வாழ்த்தியமைக்கு நன்றி நிறைய நினைப்பேன் பாதி மறந்து விடுகிறது.

நெசமாவே என் கை இரும்பு தான், அவ்வளவு ஹார்ட், சின்னதில் கிணற்றி தண்ணீர் இரைத்ததாலும், அடுத்து பம்ப்பில் தண்ணீர் அடித்ததாலும்.
நான் ஒரு அடி கொடுத்தால் யாராலும் தாங்க முடியாது
ஜலீலா

Jaleelakamal

உங்க பிஸி டைம்லையும் குறிப்புகள் கொடுத்து ,அதர்க்கு பதிலும் கொடுத்து ,வீட்டிலும் சமயலை வித விதமா அசத்திக்கொண்டும் மாஷா அல்லாஹ் உங்கள் குடும்பத்தார் கொடுத்து வைத்தவர்கள்.வாழ்த்துக்கள் ஜலீலா.

அன்புடன் பர்வீன்.

நன்றி பர்வீன் தூவா செய்யுங்கள்,
200 இஞ்சி டீயோடு நிருத்தலாம் என்று தான் இருந்தேன் இட்மினுக்கு கூட எழுதினேன்.
உங்கள் எல்லோருடைய ஊக்கம்,
தளிக்கா வுடைய தூண்டுதலும் தான் என்னை இவ்வளவு கொடுக்கவைத்தது.
ஜலீலா

Jaleelakamal

Congrats Jaleela, Keep it Up.

ஜலீலா, மிக விரைவாக 300 குறிப்புகள் கொடுத்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஜலீலாக்கா இவ்வளவி விரைவாக நல்ல குறிப்புகளைக் கொடுத்ததற்கு எனது பாராட்டுக்கள்...இங்கு இருக்கும் சில குறிப்புகள்செய்து பார்த்து சொதப்பி ஏமாந்து போனது தான் மிச்சம்..அப்ப தான் விவரம் புரியும் நம்மை லூசு ஆக்க வேன்டி குறிப்பை போட்டிருக்காங்கன்னு..வாயில் வைக்க முடியாது...அப்படியல்லாம ஆத்மார்த்தமாய் உங்கள் வீடுகளில் செய்யும் சிறப்பான குறிப்புகளை எங்களுக்காக தந்ததில் ரொம்ம்ப மகிழ்ச்சி..இன்னும் நிறைய இது போல் நல்ல குறிப்புகளை தரனும் சரியா

onnumilla

தளிகா:-)

300(317) குறிப்புகள் கொடுத்தற்க்கு வாழ்த்துக்கள் ஜலீலா அக்கா.

மேலும் சில பதிவுகள்