உதடு வெடிப்பால் பல நாட்களாக கஷ்டப்ப்படுகிரீர்களா??

உதடு வெடிப்பால் பல நாட்களாக கஷ்டப்ப்படுகிரீர்களா....தினம் இரவி படுக்கும் முன் நெய் தடவுங்கள் உடனடி பலன் தெரியும்....மற்றுமல்லாது நம்மில் பலரும் அது ஏதோ ஒரு குறைபாடால் அல்லது க்லைமேட்டுக்கு வருகிறதென்று அலட்சியப்படுத்துகிரோம்...இல்லவே இல்லை அது பேஸ்ட் அலர்ஜியாலும் வருகிறது என் அனுபவம்....பேஸ்ட் நிறுத்தி வெறும் நேசுரல் சார்cஓல் பவுடர் வாங்கி தேய்த்தால் வெடிப்பு ப்ரச்சனை போயே போச்சு..அறுசுவை தோழிகள் எல்லோருடைய வாயும் அழகா இருக்கனும்கர உணர்வில் ஒரு பதிவு:-D..ஜலீலாக்கா ஒரு பல்பொடிக்கு 15 திர்ஹம்ஸ் கட்டுபடியாகாது....வீட்டிலேயே செய்து கொள்ள்க் கூடிய கரிபொடி ஏதாவது தெரியுமா

மேலும் சில பதிவுகள்