Please suggest a good baby toothpaste

Hi all, My son is 19 months old. He has got 9 teeths so far. I would like to know when to start brushing.
He doesn't know goggling yet. Please suggest a baby toothpaste too. Thanks in advance - ssp

ஹாய்..என் குழந்தைக்கும் 2 வயதாகப் போகிறது இன்னும் டூத் பேஸ்ட் உபயோகிக்கத் தொடங்கவில்லை..இந்த வாரம் வாங்கனும்.டிஸ்னீ டூத் பேஸ்ட் பார்த்தேன்..டூத் பேஸ்ட்டில் எல்லாமே நல்லா இருக்கும்னு தோனுது.
என் பொன்னுக்கு முதல் 5 மாதம் வரை வெறும் காட்டன் துனியில் வென்னீரை நனைத்து பல்லில்லாத வாய் உள்ளே துடைத்து சுத்தம் செய்வேன்.அதன் பின் fஇஙெர் ப்ரஷ் வாங்கினேன் அதை 8 மாதம் வரை உபயோகித்தேன்..பின் முதல் பல் வந்த பின் முதல் ப்ரஸ்ஹ் வாங்கினேன்.இன்று வரை பகலும் ராத்திரியும் மட்டும் வெறும் ப்ரஷ்ஷாலும் இடையிடையே சாப்பிட்ட பின் fஇஙெர் ப்ரஷாலும் சுத்தம் செய்வேன்.
பேஸ்ட் இப்போதைக்கு சாப்பிடத் தான்ம் செய்வாங்க..என்ன தான் சேஃப்னாலும் மொத்தத்தையும் சாப்பிட்டா கெடுதலோன்னு பயம்.
பொன்னுக்கும் முதலில் கொப்பளிக்க தெரியவில்லை..பின் 1.5 வயதில் நான் ஒரு டம்ப்லெரில் வென்னீர் எடுத்து நான் கொப்பளித்து கான்பித்து சிரிப்பேன்..அவளும் ஏதோ ஜோக் நு நெனச்சுட்டு அவள்கு தன்னி கொடுத்தா அவளும் துப்புவா..இப்ப வரை தினம் அப்டி தான் தன்னீர் க்லாஸில் தனியாக எடுத்து கொடுங்க அப்ப குடிஹ்சாலும் ப்ரச்சனை இல்லை.
என்ன கேட்டா என்ன சொல்றேன் இல்லையா?:-)..சுருக்கமா சொல்லனும்னா என்ன பேஸ்ட் நு யோசிக்கிரதை விட எப்படி ப்ரஷ் பன்னனும்னு மட்டும் பழக்கினா problem இல்ல:-)

பல்லு சீக்கரம் வளர மட்டன் எலும்பு பெரிய துண்டு கிறேவியில் இருந்து எடுஹ்து கையில் கொடுத்ஹ்டு கட்டிக்க கொடுக்கனும்.
ரஸ்க்கும் கொடுக்கலாம்.
வேர்கடலை உருண்டை போன்ற ஹார்டான அயிட்ட்ம் கொடுத்ட் கடிக்க கொடுக்கனும்.
ஜலீலா

Jaleelakamal

மிக்க நன்றி Thalika , Jaleela Ji. Thanks for your suggestions

இங்கே US 'ஒராஜெல்' என்ட்ர பேஷ்ட் கிடைகிரது. ' non flouride'
பேச்ட். உபயோகிக்கவும்

nationality

i am using colgate 2-6 years tooth paste for son from his two years i am happy with that

மேலும் சில பதிவுகள்