குடியரசு தினம்

அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துக்கள்.

அல்லோருக்கும் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் நம்ம அருசுவை ஓப்பன் ஆகுதுங்கோ..ஓ..ஓ
அனைவருக்கும் குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

பாபு அண்ணா நன்றி அருசுவை இல்லாமல் செம போர்....ஆனா ஏதும் மறினாப்ல தெரியலயே?அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் அன்பர்களே.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

அருசுவை நேயர் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்