ரூபி (தளிகா) வாழ்த்த காத்துக்கொண்டிருக்கோம் :-)

அன்பு ரூபி,

ஒண்ணே ஒன்னுன்னு விட்டுட்டு எப்படி தூங்கப்போன? சீக்கிரமா அருமையான குறிப்பு போட்டு அழகான சதம் போடு :-) Advanced வாழ்த்துக்கள் :-)

அருமையான பல குறிப்புகள் தரும், தந்துக்கோண்டிருக்கும் ரூபிக்கு என் மனமார்ந்த Advanced வாழ்த்துக்கள் :-)

ரூபி,

நாளைக்கு என்னால வரமுடியுமான்னு தெரியல. அதான் இப்பவே வாழ்த்திட்டு போறேன்பா :-). சூப்பர் டிஷ் (சிக்ஸர் அடிப்பாங்களே, அதுப்போல) குடுத்து சதம் அடிக்கணும், சரியா :-)

பைபா, வரேன் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

அஸ்ஸலாமு அலைக்கும்

எப்படி இருக்கீங்க ரூபினா ரீமா குட்டி எப்படி இருக்கா ? என்ன ரூபி இன்னும் ஓரு குறிப்பு கொடுத்துவிட்டு போயி இருக்கலாம்ல நான் நாளைகு வந்து பார்க்கும் பொழுது 100கொடுத்து எல்லாம் வாழ்த்து இருப்பாங்க உங்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

அல்லாஹ் நாடினால் இதுவும் கடந்தே போகும்...!!!

அச்சசோ ஜுலைஹா ,ஹர்ஷ் வாழ்த்த போரீங்களா..சரி அப்ப கொஞ்ச டிமான்ட் பன்ன்னறேன்...இன்னொரு 1 மாசம் கழிசு நேரம் கெடச்சா இன்னொன்னு அது வரை காத்திருங்க(முரைக்கிரீங்களா?)

கரேட்டா வந்துட்டேனே வாழ்த்த :-)
சதம் அடிச்ச ரூபிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

ஹஹஹா..வழிமேல் விழி வைத்து காத்திருந்தியா ஹர்ஷ்..ரொம்ம்ம்ப தேன்க்ஸ் ஹர்ஷ்..நேத்து 1 குறிப்பு நியாபகம் வர்ல அதான் போயிட்டேன்..மீன் வாங்கினப்ப தான் நியாபகம் வந்தது..ரொம்ப நன்றி ஹர்ஷ்

ரூபி,

தூங்கப்போன நான், பக்கத்து வீட்டுல பிறந்தநாள் பார்ட்டி(சர்ப்ரைஸ்) பண்ணாங்க. போயிட்டு கேக் சாப்ட்டு இப்ப வந்தேன் :-)

மீன் மசாலா, குறிப்பு பாத்தேன். இங்க கருப்பு பாம்ப்ரெட் கிடைக்கும். அதான் ட்ரை பண்ணப்போறேன், இந்த வீக் எண்ட் :-) பக்கத்துவீட்டுல நேத்து மீன் பஜ்ஜி சென்சு தந்தாங்க. அப்பல இருந்து, வீட்டுக்காரருக்கு மீன் சாப்பிடனும் போல இருக்குன்னுட்டு இருந்தார். குறிப்பு பாத்ததும், யோசனை வந்துடுச்சு. செய்யலாம்னு :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

சதம் அடித்ததற்க்கு வாழ்த்துக்கள் ரூபி.இவ்வளவு லேட்டா ஒரு வாழ்த்தானு பார்க்கறது தெரியுது.எப்படி கவனிக்காம விட்டேனு தெரியலை. ரீமாவை சமாளிச்சிட்டு சதம் அடித்த உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மேலும் சில பதிவுகள்