what food having folic acid

please help me which food having the folic acid tell me.
hi thalika akka tellme

ஹாய் இந்த லின்க்ஸ் பாருங்க இதுல நீங்க கேட்கற Info இருக்கு:-)

http://www.health.state.ny.us/nysdoh/folic/1335.htm

http://www.marchofdimes.com/pnhec/173_769.asp

அன்புடன்

ஸ்ருதி:-)

அன்புடன்

ஸ்ருதி:-)

ஹாய் ப்ரியா..போலிக் ஆசிட் கீரை வகைகளில்,பழம் காய்கறிகளில்,பட்டானிக் கடலை போன்றவைகளில் இருக்கிரது.
இது சாதாரனமா நாம சாப்பிடும்பொழுது தானா அதுவா கிடைச்சா உண்டு ஆனால் ரத்தசோகை,கர்பமான முதல் மாதத்திற்கு மருத்துவர் ஃபாலிக் ஆசிட் சொல்வார்...
அப்பொ நாம இந்த உணவுகளில் மடும் சாப்பிட்டுட்டு மாத்திரை எடுக்க வேண்டாம்னு நினைக்க கூடாது..நமக்கு தேவையான அளவு ஃபாலிக் ஆசிடை ஒரு குறிப்பிட்ட உணவிலிருந்து சரியாக கிடைப்பது கஷ்டம்..அதற்கு மாத்திரை எடுத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
கர்ப்பமான 3 மாதம் முடிந்து தான் சில ஹாஸ்பிடலில் ஆப்பாயின்ட்மென்ட் கொடுப்பாங்க..அதற்காக அதுவரை சும்மா இருக்காமல் கர்ப்பம் உறுதி செய்தவுடன் ஏதாவது மருத்துவரை பார்த்து ஃபாலிக் ஆசிட் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவது நல்லது..குழந்தைக்கு கர்ப்பத்திலேயே வரும் பல நரம்பு சம்மந்தமான நோய்களை தவிர்க்கலாம்.ரோம்ப பேசிட்டேன் ப்ரியா போதும்

தளிகா:-)

all the best for health
hi i already folic acid tablets also

all the best for health

அப்ப நோ ப்ராப்லெம் ப்ரியா எப்பவும் போல் சத்தான பழம் காய்கறி சாப்பிடுங்க..ஆல் தெ பெஸ்ட்

பிரியா ஓ பிரியா அனுமான் உன்னை காக்க

பிரியா வாழ்த்துக்கள்
மாதுளை பழம், ஆப்பில் சாப்பிடுங்கள்.

கேரட்,பீட்ரூட்டும் நிறைய பொரியல் செய்து சாப்பிடுங்கள்.

பாதம் ஊறவைத்து அரைத்து பாலில் காய்ச்சி குடிங்கள்

ஜலீலா

Jaleelakamal

கர்ப்பிணி பெண்கள் வாந்தி, அருவருப்பிற்கு (nausea)தொடர்ந்து மாத்திரை போடலாமா?
-narmatha

நர்மதா நீங்க அறுசுவை பக்கம் வராமல் இருந்ததற்கு இதுதான் காரணமா? காரணம் இதுதான் என்றால் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அந்த காலதில் நான் தினமும் மாத்திரை (டாக்டர் பரிந்துரைத்தது) சாப்பிட்டேன். மாத்திரை சாப்பிட்டால்தான் சாப்பாடே உள்ளே இறங்கும் எனக்கு. மற்ற சகோதரிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம், நல்ல டிப்ஸ் எல்லாம் கொடுப்பார்கள்.

மேலும் சில பதிவுகள்