நீங்க தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்

ஹாய் தோழிகளே,எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வைப்பீர்களா?என் பையனுக்கு இப்போது 6 மாதம் முடிந்து விட்டது.திட உணவு கொடுக்க தொடங்கிவிட்டேன்.ஆனால் என் பையனுக்கு மென்னு சாப்பிடவே தெரிய வில்லை.அதான் ஒரே கவலையா இருக்கு.வாயில் சாப்பாடு வைத்து கொண்டு அப்படியெ இருக்கிறான்.பின் தண்ணீர் விட்டு முழுங்க வைக்கிறேன்.ஒரு ஒரு ஆவுக்கும் ஒரு ச்பூன் தண்ணிர் விட்டு கொடுக்க வேண்டிய வேண்டியதாக இருக்கிறது.முழுங்க வைக்கிறதுக்குள் போதும் போதுமா இருக்கு.நீங்க தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும்.எப்படி அவனுக்கு சொல்லித்தருவது?

மேலும் சில பதிவுகள்