தோழிகளே வாங்க இங்க பேசலாம் சிரிக்கலாம் வாங்க

தளிக்கா, மர்லியா,கதிஜா, பாத்திமா அஸ்ஸலாமு அலைக்கும்
மற்றும் உள்ள தோழிகள்
ஸ்ருதி,சுப்பிரியா,விஜயா,செல்வி மேடம்,சுபா,சுஜி,வித்யா, வினி, ஜானு,ப்ரதீபா, சரஸ் மேடம் என்ன ஆளயே காணும் ஊருக்கு எங்கும் போய் விட்டீர்களா.
அன்ன பூரணி என்ன இன்று வருவீங்கள்.
நான் கொஞ்சம் பிஸி ஆனால் இடை இடையில் வருவேன்,.
யார் பேர் விட்டு போச்சுன்னு தெரியல
எல்லோரும் நலமா
என்றும் உங்கள்
ஜலீலா

வாங்க பா எல்லோரும் இங்க வாங்க பழகலாம்
தோழிகளே வாங்க இங்க பேசலாம் சிரிக்கலாம் வாங்க

எல்லோரும் நலமா
என்றும் உங்கள்
ஜலீலாஜலீலாஜலீலாஜலீலா

Jaleelakamal

வஸ்ஸலாம் அக்கா..கை என்னாச்சு?

ஜலீலாக்க என்னைய மறந்துட்டீங்களே :-( நான் உங்க பேச்சு கா...(சும்மாஆஆஆஆஆஆ)
கை எப்படி இருக்கு?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி என்னையும் விட்டுடாங்க கவி ஜலீலா அக்கா. போங்க ஜலீலா அக்கா உங்க கூட டூ டூ டூ. கை இப்ப எப்படி அக்கா இருக்கு? நல்லா அகிடுச்சா? எப்படி கவி இருக்கீங்க? நாம இப்பதான் பர்ஸ்ட் டைம் பேசுறோம் இல்ல?

தீபா, கவி சாரிப்பா, நான் வேணும் நா பெஞ்சு மேல ஏறி நிற்கவா.
இத இத கேளுங்க சிரிங்க.

துபாய் வந்த புதிதில் ஹாஸ்பிட்டலுக்கு டேக்ஸியில் அப்ப எல்லாம் பாக்கிஸ்தானி டிரைவர்தான்.
நானும் இன்னொரு தோழியும் பிள்ளகளுடன்.
வண்டியில் ஏறினா ஒரே நாற்றம், அதிலும் ஏசி போட்டு விட்டா கொமட்டல்,
எதோ எனக்கு தெரிந்த ஹிந்தி வார்த்தையில் ஸீசா கோலோ
கார் ஜன்னலை திற்ந்தால் பிறியாணி தம்மை விட ஒரு மோசமானா அனல் காற்று,
ஆ பாய் ஸாப் ஸீசா பந்து கரோ
இப்படியே மாற்றி நானும் அவங்களும்
அவன் வெருத்து விட்டான்
பிறகு ஹாஸ் பிட்டலுக்கு வழி சொல்ல (வடிவேலு கோவை சரளாவுக்கு ஹிந்தி கத்து கொடுத்ஹ மாதிரி)
இதற் ஜாவோ, உதர் ஜாவோ ஆ கொஞ்சம் யோசனை நை நை யஹா நை நை ரஸ் கலத் எ சைட் டேன் கரோ, ஓ சை ட் டென் கரோ

ஆ அவனுக்கு முடி இருந்த எல்லம் பிச்சிருபான்
ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும்,

சுஜி, ஸ்ருதி, மர்ழியா அக்கா மற்றும் அறுசுவை தோழிகள் அனைவரும் நலமா?, ஜலீலா அக்கா இப்ப எப்படி இருக்கு

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

நல்லா இருக்கேன் தீபா.நீங்க எப்படி இருக்கீங்க?ஆமா தீபா இப்பதான் நாம் பேசறோம்.இனிமே ந்ல்லா பேசலாம் சிரிக்கலாம் சரிதானே

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ம் நானும் நல்லா இருக்கேன். ம் நல்லா பேசலாம் நிறைய பேசலாம். எனக்கு கவிதான்னு ஒரு ப்ரண்ட் இருந்தா அவ சூப்பரா படுவா கவி.இப்ப அவ சென்னையில இருக்கா.உங்களுக்கு பசங்க இருக்காங்களா?

ஜலிலாக்கா பெஞ்ச் மெலேல்லாம் நிக்க வேணாம்.சாரிக்கு பதிலா பூரி செஞ்சு அனுப்புங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கு பாட தெரியாது தீபா ஆன நல்லா ரசிப்பேன்.எங்களுக்கு இன்னும் பசங்க இல்லை.இனிமேல்தான்.கடவுள் கையில் இல்ல இருக்கு.உங்களுக்கு பசங்க இருக்காங்களா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்