குக்கர் அடிப்பாகம் (உள்புறம்) கறுப்பாய் உள்ளதே?

என் குக்கரின் உள்பக்கம் கறுத்துப் போய் உள்ளதே? இதை எப்படி சரி செய்வது?

Take 1/2cup of Distilled White Vinegar along with 1/2cup of Hot water and soak the Pressure cooker for 1/2hr...! then clean with usual Liquid soap on it and see the difference...!

Mother's Grace.
டியர் கிருத்திகா,
நீங்கள் சொன்னது போல் வினிகர் ஊற்றி குக்கரை க்ளீன் செய்தேன். பலன் கிடைத்தது.என்னால் உடன் பதில் சொல்லாமைக்கு வருந்துகிறேன். என் பையன் என்னை ப்ரீயாக விடும்போதுதான் என்னால் PC முன் உட்கார முடிகிறது.

Mother's Grace.

மேலும் சில பதிவுகள்