காய்ந்த இலைகள் கொண்டு கைவேலைப்பாடு

தேதி: March 1, 2008

4
Average: 4 (11 votes)

இலையுதிர் காலத்தில் இங்கு அழகழகான இலைகள் - பலவித நிறங்களில், வடிவங்களில் மரங்களில் பார்க்கும் போதே கண்ணையும் கருத்தையும் கவரும். மரங்களில் இருந்து விழும் இலைகளையும் பூக்களையும் வைத்து இந்த அழகான, இலகுவான, மலிவான கைவேலைப்பாட்டினை செய்யலாம். சிறுவர்களைகொண்டும் செய்விக்கலாம். அவர்களும் உற்சாகமாக செய்வார்கள். - நர்மதா

 

பிடித்த இலைகள், பூக்கள்
கறுப்பு அல்லது கடும் நிற துணி
மட்டை (அட்டை)
ஃபிரேம்
கோந்து
சலோடேப்

 

இலைகளையும் பூக்களையும் ஒரு கனமான புத்தகத்தினுள் வைத்து மூடி அதன் மேல் பாரம் வைத்து (வேறு கனமான புத்தகங்களை வைக்கலாம்) குறைந்தது ஒரு வாரம் விடவும். உடனடியாக செய்ய நினைத்தால் குறைந்தது 1 நாள் அல்லது 3 - 6 மணித்தியாலங்கள் வைத்திருக்கவும். எவ்வளவு அதிகமான நாட்கள் வைத்திருக்கிறோமோ அதற்கேற்ப நெடுநாள் பழுதடையாமல் இருக்கும்.
விரும்பிய இலைகளை மேலே குறிப்பிட்டுள்ளவாறு பாடம் செய்து எடுத்துக்கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் எடுத்து வைக்கவும்.
அட்டையை ஃபிரேமின் அளவிற்கு வெட்டி கறுப்பு அல்லது கடும் நிற துணியால் சுற்றி பின்பக்கம் சலோடேப்பால் ஒட்டவும். பழைய துணிகள் என்றாலும் போதும். Breakfast cereal பெட்டியின் மட்டையும்(அட்டை) பயன்படுத்தலாம்.
காயவைத்து பதப்படுத்திய இலைகள், பூக்களை எடுத்து அதன் பின்புறம் கோந்து பூசவும்.
பின்னர் இலைகளை கொண்டு பூச்சாடியும் பூக்களைக்கொண்டு பூ அலங்காரமும் போல ஒட்டி பிரேம் செய்யவும். - இங்கு பயன் படுத்தி இருப்பது மேப்பிள், ஜப்பானிய மேப்பிள் இலைகளும் கார்னேஷன், சிறிய டெய்சி பூக்களும், கார்னேஷன் மொட்டுக்களும்.
அழகான இலையுதிர்கால பூக்கள், இலைகளாலான பூச்சாடி தயார்.
இந்த இலைகளைக் கொண்டு பிடித்த முறையில் அடுக்கியும் ஃபிரேம் செய்யலாம். அழகாக இருக்கும். பார்ப்பதற்கும் வித்தியாசமாக இருக்கும். அறுசுவை நேயர்களுக்காக திருமதி. நர்மதா அவர்கள் இதனை செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள் என்று எது செய்தாலும் அதை நல்ல பாங்குடன் செய்வது இவரது தனிச்சிறப்பு. இவரின் பங்களிப்புகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை. அனைவராலும் பாராட்டப்பட்டவை.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

it seems very easy.surely i will try.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வனக்கம். இது விஜி. எனக்கு அருசுவையில் கைவினை பொருட்கள் வருவது நன்றாக மிக உதவியாக இருக்கு. நான் அருசுவை ரசிகை. நான் உடன் போய் செய்த்து பார்க்க்கலாம் என்று இருக்கிரேன். என்க்கும் கொஞ்சம் தெரியும். நானும் அனுப்பலம். என்ற்ரு நினக்கிரேன். ரொம்ப அழாகாக இருக்கிறது.

வணக்கம் பாபு,உங்களுடன் பேசி நிறைய நாட்கள் ஆகிவிட்டது.அறுசுவையின் வளர்ச்சியை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.உங்கள் நிறைவான மண வாழ்க்கைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.(தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்)

அப்புறம் கைவேலை பகுதிக்கு படங்கள் விளக்கங்கள் எப்படி அனுப்புவது,எந்த முகவரிக்கு அனுப்புவது என்று தெரியப்படுத்தமுடியுமா

சகோதரி பானு அவர்களுக்கு,

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

படங்களையும், அதற்கான குறிப்பினையும் எனது ஜிமெயில் அக்கவுண்டிற்கு அனுப்பினால் எளிதாக இருக்கும். அறுசுவை மெயில் சர்வரை spammers attack காரணமாக அவ்வபோது நிறுத்திவிடுவதால், arusuvaiadmin அல்லது arusuvaibabu அட் ஜிமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு அனுப்புங்கள். (அட் ஜிமெயில் டாட் காம் என்பதை ஆங்கிலத்தில் @ gmail.com என்று குறிப்பிடவும்:-))

சகோதரி விஜி அவர்களுக்கு

தாங்கள் கூட்டாஞ்சோறு பகுதியில் இணைவதற்காக அனுப்பிய மாதிரி குறிப்பு கிடைக்கப் பெற்றேன். அது குறித்த பதிலினை உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு விரைவில் அனுப்புகின்றேன். எனது மெயில் சர்வரை சரி செய்ய வேண்டியுள்ளது. அதனால் எனக்கு வந்திருக்கும் மெயில்கள் எதற்கும் பதில் அளிக்க முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

பாபு அவர்கள்க்கு விஜி வனக்கம். நன்றி.

நான் நிற்ய்ய சமயல் குரிப்புகள் அனுப்ப காத்து கொன்டிருக்கேன். பட்ங்களுட்ன் எப்பிடி அனுப்பவேன்டும் என்பதய் சொல்லுங்கள்.

நன்றி.

சகோதரி அவர்களுக்கு,

குறிப்புகள் அனுப்புவது எப்படி என்பதற்கான விளக்கம் மன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்காகவே முகப்பு பக்கத்தில் "குறிப்புகள் அனுப்புவது எப்படி" என்று ஒரு தலைப்பு கொடுத்து அதன் விளக்கங்கள் அடங்கிய பக்கத்தின் லிங்க் ம் கொடுத்துள்ளேன். தயவுசெய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளை கடைபிடிக்கவும்.

படங்கள் அனுப்புவதாயின் நான் மேலே கொடுத்துள்ள எனது இரண்டு ஜிமெயில் ஐடிகளில் ஏதேனும் ஒன்றுக்கு படங்களோடு குறிப்பினையும் சேர்த்து அனுப்பலாம்.

நீங்கள் எழுத்துதவி பக்கத்தினை பயன்படுத்தி தமிழில் டைப் செய்கின்றீர்கள் என்று எண்ணுகின்றேன். கூட்டாஞ்சோறு பகுதியில் இடம்பெறும் குறிப்புகளை நாங்கள் பிழை திருத்தம் செய்வதில்லை. அவை உறுப்பினர்கள் நேரடியாக கொடுக்கும் குறிப்புகள். எனவே எழுத்துப்பிழைகள் இல்லாமல் குறிப்புகள் கொடுக்க வேண்டியது உங்களின் பொறுப்பு.

தாங்ஸ் பாபு அவர்களுக்கு என்னுடய்ய கூட்டாஞ்சோறு குர்ரிப்புகள் எப்போது வரும்.

vazhga valamudan

It looks very nice.

vazhga valamudan

ஓக்கே பாபு,எனக்கு ஒரு டவுட்டு,ஜி மெயில்ல தமிழ் குறிப்பு அனுப்பமுடியுமா.நான் எப்போதும் எழுத்துதவி பக்கம்தான் யூஸ் பண்ணுவேன்.

ஜிமையிலில் தமிழில் நேரடியாக டைப் செய்து அனுப்ப இயலும். யாஹூவிலும்கூட அனுப்பலாம். ஆனால், அதில் utf8 encoding default ஆக இருப்பதில்லை. ஒவ்வொரு முறையும் நீங்கள் encoding மாற்றி பார்வையிட வேண்டியிருக்கும். ஜிமெயில் பலவிதங்களில் வசதியானது.

தாங்கள் இன்னமும் எழுத்துதவி பக்கத்தினை பயன்படுத்துவதன் காரணம் தெரியவில்லை. ekalappai install செய்யுங்கள். தமிழ் டைப்பிங் கற்றுக் கொள்பவர்களுக்கு உதவுவதற்குதான் எழுத்துதவி பக்கம். நன்றாக டைப் செய்ய தெரிந்தபின்பு நீங்கள் எகலப்பை பயன்படுத்துங்கள்.

Its really very nice.and also very easy. i also going to try this. thank u sister

HAI IT IS VERY NICE RELAY SUPER AND FANTASTIC NANN COLLEGE PADIKARAPPA ITHA ITEM SEICHU PATHU IRRUKEN ANA INTHA ALAVUKKU ALZGHA VARALLAIYA .

dont angry

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta