hello friends,
ஜான்சன் பேபி ஆயில் பெரியவங்க முடிக்கு உபயோகமா இருக்குமா, அதுவும்
நல்ல பலன் தருமா, தெரிந்தால் சொல்லுங்கலேன்.
hello friends,
ஜான்சன் பேபி ஆயில் பெரியவங்க முடிக்கு உபயோகமா இருக்குமா, அதுவும்
நல்ல பலன் தருமா, தெரிந்தால் சொல்லுங்கலேன்.
hai anukrish
hello anukrish ஜான்சன் பேபி ஆயில் பெரியவங்க முடிக்கு உபயோகமா இருக்குமா குறித்தபொதுவான கேள்விக்கு பதில் உபயோகம் தான் ஆனால் ஆப்பீஸ் போகிறவர்கள்க்கு லைட் முடிக்கு வைக்கவும் வாசனையாகவும் பயன்படும் இதுவே நல்ல பலன் தானே பயன்படுத்தில் தவறில்லை ஆனால் ஜான்சன் பேபி ஆயில் குழந்தைகளுக்கு உடலுக்கும் முடிக்கும் பயன்படும் போது வைட்டமின்களை கொடுக்கிறது பெரியவங்களுக்கு ஜான்சன் பேபி ஆயில் நல்ல பலன் சொல்லுதற்கில்லை
naturebeuaty
நன்றி
ஹாய்,
நன்றி anjali
ஹாய்,
ஹாய், நான் உங்க கூட பேசஆசைப்படுகிறேன் usa life ரொம்ப போர்... அய்யோ மெய்ட் upsetஆகி போயாச்சு. உங்ககிட்ட ரொம்ப பேசஆசைப்படுகிறேன். நல்ல கம்பெனி கொடுப்பீங்களா ? உங்க பிரன்SHIPஎனக்கு தேவை விடைப்பெறுகின்றேன், நன்றி.அன்புதோழி anjali
naturebeuaty
hai anjali,
hai,
எப்படி இருக்கிங்க anjali.உங்க பதிவை பார்த்தேன் எனக்கு ரெம்ப சந்தோசம் உங்க ஃப்ரெண்ட்ஸ்ஸிப் கிடைத்ததற்க்கு. நானும் usa வந்து ஒரு வருசம் ஆகுது. வந்த புதுதில் ரெம்ப ஜாலியா இருந்தது, ஆனால் இப்போ கொஞசம் போரடிக்க ஆரம்பிக்குது.ஒன்றுமே செய்யமுடியாதே அதனால் நான் browse பண்ணிட்டே இருப்பேன் அதிலும் அருசுவை தளத்தில் இப்போதான் சேர்ந்தேன் ரெம்ப அருமையாக இருக்கிறது இந்த தளம். அதிலிம் நம் ஊரை விட்டு வெகு தொலைவில் இருக்கும் பட்சத்தில் இந்த தளம் பார்த்துகொண்டிருந்தால் நேரம் போகுவது மட்டுமில்லாமல் ,தெரியாத விசயங்களையும்,நல்ல ஃப்ரெண்ட்ஸ்யும் கிடைக்கிறது.நன்றி.
இப்படிக்கு
அன்புதோழி,
அனு.
ஜாலியா browse பண்ணு அனு
என்ககு கேரள[kottyam] என்ககு தம்பி, தங்கை உண்டு. என்னை திருநெல்வேலியில் கல்யாண செய்து கொடுதாங்க. பூர்வூகம் தமிழ் தான். என்ககுகல்யாணம் ஆகி 4வருஷ்ம் ஆச்சு. என்ககு3வயசு பையன் உள்ளான்,பெயர் sivaraj, என் கணவர் பெயர் செந்தில், working in I.T. நான housewife, living in florida. என்ககு நல்ல ஃப்ரெண்ட் கிடைச்சதற்கு எனக்கு ரெம்ப சந்தோசம்.arusuvaiல browse பண்ணிட்டே இருப்பேன் நேரம் போகுவது தெரியாது,on lineன browse பண்ணுக இனி உங்களை பற்றி
naturebeuaty
கேரளா friendship
ஹாய், அஞ்சலி என் பெயர் விஜி நானும் கேரளா தான். எனக்கும். அருசுவை ரொம்ப பிடிக்கும். நானும் தினம் browse பண்னி பார்பேன். கேரளா என்றவுடன். ஒரு சந்தோஷம்.
ஹாய்,
ஹாய் ,
உங்க பதிவை பார்த்ததும் எனக்கு ரெம்ப சந்தோசம்.என்னை பற்றி சில,
எனக்கு நாகர்கோவில்[கன்யாகுமரி]தம்பி,தங்கை இருக்காங்க.எனக்கு திருமணம் ஆனது திருநெல்வேலிதான்.எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது.ம்,என் கணவர் பெயர் சிவா,IT[software engineer] துறையில்தான் இருக்கிறார்.நான் housewife,ஆ இருக்கிறேன்.
நன்றி,
தோழி,அனு.
ஹாய் விஜி நான் அஞலி
விஜி ரொம்ப சந்தோஷம்.கேரளாவில எந்த area.எனக்கு இது போலfriendship தந்த அருசுவை நன்றி. எங்க இருக்கிறேங்க?
நானும் தினம் browse பண்ணுவேன். தினமும் browse பண்ணுங்க. உங்களை பற்றி?
naturebeuaty
ஹாய் விஜி நான் அஞலி
விஜி ரொம்ப சந்தோஷம்.கேரளாவில எந்த area.எனக்கு இது போலfriendship தந்த அருசுவை நன்றி. எங்க இருக்கிறேங்க?
நானும் தினம் browse பண்ணுவேன். தினமும் browse பண்ணுங்க. உங்களை பற்றி?
naturebeuaty
ஹாய் விஜி நான் அஞலி
விஜி ரொம்ப சந்தோஷம்.கேரளாவில எந்த area.எனக்கு இது போலfriendship தந்த அருசுவை நன்றி. எங்க இருக்கிறேங்க?
நானும் தினம் browse பண்ணுவேன். தினமும் browse பண்ணுங்க. உங்களை பற்றி?
naturebeuaty