போட்டோ பிரேமை அழகாக மாற்றுவது எப்படி?

தேதி: March 6, 2008

4
Average: 4 (5 votes)

சாதாரண போட்டோ பிரேமை அழகாக மாற்றுவது எப்படி என்பதை திருமதி. நர்மதா அவர்கள் நமக்கு படங்களுடன் விளக்குகின்றார்.

போட்டோ பிரேம் - 1
கிளே - பச்சை, மஞ்சள், சிவப்பு வர்ணத்தில் (clay or Playing dough)
அழகிய வடிவமுள்ள இலைகள்
ஹாட் க்ளூ/கோந்து
பிளாஸ்டிக்/கண்ணாடியாலான சிறிய வண்னத்துப்பூச்சிகள்/லேடி பக் - 2 (விரும்பினால்)
கூரான கத்தி
கூரான பென்சில்

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும்.
சிறிது பச்சை, மஞ்சள் வர்ண கிளேயினை எடுத்து ஒன்றாக சேர்த்து பிசையவும். இதே போல பச்சை, சிவப்பு கிளேயினையும், பச்சை, மஞ்சள், சிவப்பு கிளேயினையும் சேர்த்து பிசைந்து வைக்கவும். நன்கு அழுத்திப் பிசைய வேண்டாம். இரு நிறங்களும் ஓரளவு சேர்ந்தாலே போதும்.
பின்னர் இதனை ஒரு உருட்டியால் தட்டையாக தட்டவும். (சப்பாத்தி போல)
பின்னர் இதன் மேல் இலைகளின் நரம்பு பக்கத்தை (இலைகளின் பின் பக்கம்) வைத்து அழுத்தவும். இவ்வாறு செய்வதால் கிளேயில் இலைகளின் அச்சும், நரம்புகளும் தெளிவாக பதியும்.
அதன் பின்னர் ஒரு கூரான கத்தியால் இலைகளின் வடிவில் கிளேயினை வெட்டவும். இலைகளின் நரம்புகள் தெளிவாக பதியாவிட்டால் கூரான பென்சில் ஒன்றால் சிறிது அழுத்தமாக நரம்புகளை வரைந்து விடவும்
பின்னர் வெட்டிய இலைகளை ஒரு தட்டில் வைத்து கிளேயின் தன்மைக்கேற்ப காய விடவும் அல்லது பேக் செய்யவும்
இவ்விலைகளை போட்டோ பிரேமின் வலது மேல் மூலையிலும் இடது கீழ் மூலையிலும் ஒழுங்படுத்தி ஹாட் க்ளூவால் அல்லது கெட்டியாக பிடிக்கக்கூடிய பசையால் ஒட்டவும்.
இலைகளின் மேல் வண்ணத்துப்பூச்சியையோ அல்லது லேடி பக்கையோ வைத்து ஒட்டவும். அழகான போட்டோ பிரேம் தயார்.
இதனுள் பிடித்தமான படத்தை வைத்து அழகுபடுத்தவும்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்

Comments

வாவ் நர்மதா...சூப்பேர்ப்..எனக்கும் இப்படி செய்யும் வேலை உண்டு..இப்ப இல்லை ஆனால் ஒரு 4 ஃப்ரேம் இப்படி செய்து வைத்திருக்கிறேன்..இதே போல் சின்ன சின்ன கலர்ஃபுள் பூக்கள் ஒட்டி குழந்தையின் படம் வைத்திருக்கிறேன்....அழகான வேலைப்பாடு.

ரொம்ப் நல்லா இருக்கு. நிறெய்ய செய்து அனுப்புங்கள்.

ஹாய் நர்மதா,

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. சிம்பிளா, அதே சமயம் அழகாவும் இருக்கு. எனக்கு ஒரு சந்தேகம், க்ளே ஐ எவ்வளவு நேரம் பேக் செய்யனும். என்ன டெம்பரேசர்ல செய்யனும். இதுபோல கண்டிப்பாக நிறைய அனுப்புங்க.
Rajini

very nice. nanum ethu pool seyveen. anaal nan clay use panna matten. m - seal vanchi seyveen madam. neenga seithathu romba nalla erukku madam.

நல்ல creativity, ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க மேடம். ஆமாம் நந்தினி இதுப் போல் mseal வச்சிகூட பண்ணலாம். உங்களோட எல்லா படைப்புகளும் மிகவும் அருமை. நான் உங்களின் ரசிகை. all the best

vazha valamudan

very nice mam It is very useful for o r daughter for school purpose thank u

vazhga valamudan

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

romba azhaga irukku

don't depend too much on anyone in this world...even your shadow leaves you when you're in darkness..