மகளிர் தின நல் வாழ்த்துக்கள்

அருசுவை தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைகும்.

ஜலீலாவின் காலை வணக்கம்

எல்லா தோழிகளுகும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.
பெண்களே நாம் தானே இப்படி இருகிறோம் எல்லோரும் இப்படி அசத்டுகிறார்களே என்று என்ன வேண்டாம்.

ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை உண்டு நம்ம நர்மதா மாதிரி.மற்றவர்களும் எதிலும் சலித்தவர்கள் அல்ல,

ஆகையால் அவரவர் எதில் நல்ல கைதேர்ந்தவர்களோ அதை இங்கு கூருங்கள்.

நீங்கள் எந்த ரெஸிபி செய்வதில் எக்ஸ்பேட் என்பதையும் சொல்லுங்கள்.

ஏதாவது டிப்ஸ் இருந்தாலும் சொல்லுங்கள்.

அனைத்து தோழிகளுக்கும் பயன் படும்.

அனைத்து தோழிகளுக்கும் மகளீர் தின நல் வாழ்த்துக்கள்.
என்றும் உங்கள்
ஜலீலா

அருசுவை தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துக்கள்]

என்றும் உங்கள்
ஜலீலா

Jaleelakamal

அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா,

எப்படி இருக்கீங்க?பசங்க நலமா?

உங்க கருனைகிழங்கு ரெசிபி சுப்பர்.

இன்னைக்கு என்ன சமையலோ?உங்க வீட்டு மெனு கேட்டலே ரொம்ப பொறாமையா இருக்குப்பா.எங்க எடுத்து விடுங்க பார்ப்போம்.அவ்வளவு செய்ய முடியலேனாலும்,ஹ்ம்ம்!காதுலயாவது கேட்டுக்கிரேன்.

டியர் கே. ஆர்

கண்ணு போட்டு விடாதீர்கள்.

மிக்ஸ்ட் வெஜ்டேபுள் சாம்பாரும் கிரிஸ்பி சிகன் பிரையும்.
சாம்பார் போட்டோ எடுத்தாச்சு இனி அதை சரி செய்ஹ்டு அனுப்பி கிறேன் விரைவில் நீங்களும் செய்து பார்க்கலாம். ஹி ஹி ஹி ஹா ஹா
ஜலீலா

Jaleelakamal

அறுசுவை தோழிகள் அனைவருக்கும் எனது இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

என்னக்கா இப்படி சொலீட்டீங்க?நான் கண்ணு போடமாட்டேன்,எதுக்கும் ஒரு மாஷாஅல்லாஹ் சொல்லிக்கிரேன்,சரியா.
அக்கா உங்க சாம்பார் படத்துடன் பார்க்க ஆவலுடன் இருக்கேன்,அட நம்ம ஜலீலாக்கா வெஜ்லேயும் கெட்டிதான்.

டியர் கே ஆர் சும்மா தான் சொன்னேன்,
இப்ப சாம்பரை பாபு தம்பிக்கு அனுப்பினேன் .
எப்ப கிடைக்கும் என்று எனக்கு தெரியாது.

இந்த சாம்பாரில் எல்லா காயும் சேர்க்கிறோம்.
குழந்தைகளுக்கு நல்லா சத்தானா உணவு. காய் சாப்பிடவில்லையேஎன்ற கவலை வேண்டாம் அந்த ஜூஸ் இரங்கினாலே போதும்

ஜலீலா

Jaleelakamal

அனைத்து அறுசுவை சகோதரிகளுக்கும் என்னுடைய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்க? என் ப்ரண்ட் எப்படி இருக்கான்? நம்ம பேசி ரொம்ப நாள் ஆகுதுல்ல? நீ வரும் போது நான் இருக்கிறதுல்ல அதான் கதீஜா. ஆனால் கொடுத்த குறிப்புகள் எல்லாம் நான் படிச்சுகிட்டு தான் இருக்கேன்.

அனைத்து அறுசுவை சகோதரிகளுக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்கள்.

என்ன செம்பருத்தி பூவே உங்களை இத்தனை நாளா காணும்.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்