ஊர் சுற்றி பார்க்கலாம் வாங்க

ஊர் சுற்றி பார்க்கலாம் வாங்க

இதில் எந்தந்த நாட்டில் என்னது என்னது முக்கியமானது, எந்த மாதிரி கலசாரம், எந்தமாதிரி உணவுகள், எந்தமாதிரி பொருட்கள் கிடைக்கும், எந்த் இடம் பார்க்கவேண்டியது. இந்த மாதிரி இன்னும் உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள். ஏன் என்றால் அந்த்ந்த இடத்தில் இருக்கிறவர்கள் சொன்னால் நிறய்ய விஷயங்கள் எளிதில் புரிய வாய்ப்புகள் தெரியும். புதியாதாக வருபவர்களுக்கும், வந்தவர்களுக்கும். பயன்ப்படும்.

நன்றி

It is a compact cosmopolitan city. Important places -CORNICHE ROAD,BREAK WATER POINT,SO MANY BIG SHOPPING MALLS,CITY CENTRE,SHEIK ZAYED MOSQUE, LULU ISLAND,DESERT SAFARI,AL-AIN FUN CITY, JABAL HABIZ IN AL AIN,AL-AIN ZOO,KHALIFA PARK,EMIRATES PALACE HOTEL AND STILL MORE PLACES ARE HERE TO SEE.DUBAI IS A COMMERCIAL CITY OF U.A.E.150 KM AWAY FROM ABUDHABI.FUJAIRAH - HILLY AREA - OF U.A.E ANOTHER EMIRATE 300 KM AWAY FROM ABUDHABI,THEN SHARJAH,AJMAN,UMM-AL-QUWAIN AND RAS -AL-KHAIMAH ARE OTHER EMIRATES IN U.A.E..

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரொம்ப ரொம்ப நன்றாக எழுதி இருக்கிங்க. அடுத்தாக நிங்க எந்த எந்த வெளிநடெல்லாம் போயீருக்கிங்க அதை பற்றி தெரிந்ததை சொல்ல முடியுமா??

விஜி கலாச்சாரத்தை பொறுத்தவரை இங்கே அப்படி எதுவும் இல்லை..எல்லா நாட்டினரும் அவரவர் கலாச்சாரத்தில் அவஙவங்க உடையில் இருப்பாங்க..வீதியிலும் அப்படி பார்க்கலாம்.
இங்கே யூ ஏ ஈ cஇடிசென்ஸ்,இந்தியன்ஸ்,ஃபிலிபினோஸ்,சோமாலி,சுடானி,லெபனீஸ்,எஜிப்ஷியன்ஸ்,பாலெஸ்தின்ஸ்,பஙலாதேஷீஸ்,பாகிஸ்தானீஸ் இது போன்று இன்னும் நிறைய நாடுகளை சேர்ந்தவர்கள் இருக்கிரார்கள்.
அதனால் தான் எல்லோரும் அவரவர் கலாச்சார்த்தை பின்பற்றி வருகிரார்கள்.
ஆனால் துபாயை பொறுத்தவரை அதிகளவில் வசிப்பது இந்தியர்கள்.
எல்ல நாட்டினரும் இருப்பதால் உணவுப் பொருட்க்களும் அப்படி தான்.எல்லா நாட்டினருக்கு ஏற்றபடி எல்லா நாட்டு உணவுகளும் ,பொருட்களும் கிடைக்கும்.
பார்க்க வேண்டிய இடங்களை ஆசியா ஒமர் சொல்லியாச்சு.
இங்கே மிஸ் பன்ன கூடாதது டெசேர்ட் சஃபாரி..மணல் ப்ரதேசமான அடர்ந்த பார்த்தாலே பயமூட்டும் பாலைவன மணல் பரப்ப்ய் வளைந்து நெளிதிருக்கும்..அங்கே ஃபோர் வீல் ஓட்டி மகிழும் அட்வென்சர் மறக்க முடியாதது.
நான் வேற எந்த ஊருக்கும் போனதில்லை..ஆனால் வேறெந்த ஊருக்கு போனாலும் மலைப்பு வராது என்று இங்கிருந்து செல்பவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்
இங்கே உள்ள ரோட்கள் தான் ப்ரதானம்..சிடி ஆஃப் ரோட்ஸ் என்று சொல்லலாம்..அந்தளவு பார்க்கும் இடமெல்லாம் அழகான ரோட் இருக்கும்.
பின் இங்கே நான் வியந்தது ஒன்று..பாலைவனம் என்ற வரண்ட உணர்வோடு வந்த எனக்கு ஆச்சரியம்..ரோடில் இருபுறமும் காண்ப்படும் மரங்கள்..மனுஷனை பாதுகாக்கராங்களோ இல்லையோ மரத்தை நல்ல பாதுகாக்கராங்க.
வெறும் பாலைவனமாக இருந்த இடத்தை இப்படி சோலைவணமாக்க காரணமாக இருந்தவர் மறைந்த இந்நாட்டில் ரூலர் ஷேக் zayed பின் சுல்தான் அல் நஹியான்.
30 வருடம் எமிரேட்சின் ப்ரெசிடென்டாக இருந்து 2004 இல் மறைந்தார்.
மறைந்த அன்று இந்த நாட்டினர் மட்டுமல்லாமல் எல்லா நாட்டினரும் இவருக்காக கண்ணீர் வடித்தனர்...அந்தளவு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரூலர்.
எனக்கும் இவரை பிடிக்கும்..ஏனென்றால் இவர் தான் உலகிலேயே நிறைய சொத்துக்கள் உடையவர் என்று கூறப்படுகிறது ஆனால் தானே ரசித்து அனுபவித்து வாழ்நாளைக் கடத்தாமல் நாடு முன்னேர வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்தது.
இப்பொழுதுள்ள யாருக்கும் அப்படி எண்ணமெல்லாம் இல்லை.
ஆனால் கடைசியில் சில சமயம் தோன்றும் என்ன தான் மரம் செடி கொடி என செயற்கையாஇ கொண்டு வந்தாலும் நம்ம ஊர் காற்றும்,மரமும் நிழலும் ரொம்ம்ப மிஸ்ஸிங்

துபாய் சினிமா, டேரா சினிமா,டேரா பார்க் இப்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது .
புஜேரா மலை மகுதி ரொம்ப நல்ல இருக்கும்.
வைல்ட் வாடி நம்ம ஊர் MGM கிஸ்கிந்தா போல இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

இன்னும் துபாயில் மம்ஸார் பீச், க்ரீக் பார்க், எமிரேட்ஸ் டவரின் கீழ் பகுதியில் பார்க் பண்ணி இருக்கிறார்கள் மிகவும் நன்றாக இருக்கிறது..
மேலும் ஷார்ஜாவில் டெசர்ட் பார்க் மிகவும் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கும்.
நேஷனல் பார்க் மிகவும் விஸ்தீரனமாக அமைத்துள்ளார்கள்.
இதெல்லாம் கண்டிப்பாக பார்த்தாகவேண்டியது UAEல்

மேலும் இபன் பட்டுடா மால், எமிரேட்ஸ் மால் இது போன்ற மால்களும் உள்ளன.
கோவிலின் முன் உள்ள அப்ராவில் ஒரு தடவை போக 1 திராம்... அந்த கப்பல் சவாரி ரொம்ப நல்லா இருக்கும்..
இன்னும் நிறைய இருக்கு...
தொடர்ந்து வரும்

போட்டிலும் போகலாம்... காரிலும் போகலாம். டாக்ஸி, பஸ் கூட விட்டு இருக்கிறார்கள்...
பஸ் நம்மூரில் உள்ளதைப்போல் அதிக அளவில் இல்லாவிட்டாலும் A/C வசதியுடன் + க்ளாசட் வசதியுடன் கூடிய 50க்கும் மேற்பட்ட பஸ்கள் துபாய் ஊரில் உள்ளது...
இன்னும் தொடரும்..

நான் லாஸ்ட் டைம் துபாய் வழியாக தான் இந்தியா போனேன். ஆனால் எங்கும் போக முடியல்லை. அடுத்த டைம் கண்டிப்பாக நான் துபாய் வழி போக பார்க்கிரேன்.வாவ் எல்லா நாட்டை பற்றி தெரிந்தவுடன் பார்க்கஆவலாக உள்ளது. நான் அமெரிக்கவை பற்றி எனக்கு தெரிந்தததை சொல்கிறென். இங்கு நயாக்ரா நிர்விழ்ச்சி, சுதந்திர தேவி சிலை நியுயார்கில் உள்ளது, வெள்ளை மாளிகை அதன் உள்ளில் 109 அறைகள் உள்ளது. NASA விங்ஞன ஆரய்ச்சி கழகம் வாஷிங்டனில் உள்ளது. , பாஸ்டனில் நிற்ய்ய பல்கலைகழகங்கள் உள்ள்ளத்து MIT,Harward, இங்கு எல்லா நட்டினரும், எல்ல்ல மததினரும் வசிக்கிறார்கள், இங்கு எல்லருக்கும் கார் இருக்க வேண்டும். அமெரிக்காவில் பார்க்க வேண்டியது so many. இன்னும் வந்து கொண்டெ இருக்கும். இங்கு இந்து கோயில்கள், சர்சில் தமிழ் மாஸ் இருக்கிறதும் இருக்கிறது. நியுயார்க்கில் ஒரு இந்தியன் உணவகம் உள்ளத்து அதன் பெயர் பிரியாணி இது அசைவம், சவைம் காரர்களுக்கு பொங்கல் என்ற பெயரில் இருக்கு நல்லா இருக்கும் உண்வுகள். சரவணபவன் காலிபோர்னியாவிலும்,நியுஜெர்ஜியிலும் உள்ளது. காலிபோர்ணியாவில் நல்ல வெயில் இருக்கும். நியுஜெர்ஜியில் நிற்ய்ய இந்திய்ர்களும், இந்திய கடைகளும், சொல்ல போனால் மினி இந்தியா என்று சொல்வார்கள். இன்னும் நிறய்யா வரும். இன்னும் அமெரிக்காவில் வசிக்கிற நம்ம அறுசுவை தோழிகள் அவங்கவங்க இடததை பற்றி சொல்லுங்கள்.இங்கு எல்லாருக்கும் சம உரிமை வழங்கபடுகிறது.

ஹாய் சுபா,
நான் அபுதாபி பற்றி மட்டும் தான் சொல்லி இருந்தேன் துபாய் பற்றி நீங்கள் இன்னும் எழுதுங்கள்.முன்பு உஙகள் கணவர் JP ABUDHABI -L I வேலை பார்த்தார?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆமாம்..
JP, LI யில் work பண்ணினார்
ஆசியா.. ஓஒ நீங்க ஒமர் சாரின் ஒயிஃப்பா??
நாம் ஒரு தடவை ரெஸ்ட்டாரன்ட்டில் மீட் பண்ணி உள்ளோமா??குழந்தைகளுடன் ...
என் அம்மா வந்து இருந்த போது??? சரியாக நியாபகம் இல்லை...
வீட்டுக்கு வாங்க... குழந்தைகள் ஸ்கூல் லீவ் தானே??
இப்போ வியாழன், வெள்ளி லீவ் வருதே.....
மற்றபடி விஷேசம் இல்லை.... பார்ப்போம்...

மேலும் சில பதிவுகள்