{அருசுவையின் அரட்டை அரங்கம்[அதில் ஆனந்தம் கொள்ளும் அஞ்சலி] }

arusuvai friendsஎன்னை தேடியதற்க்கு நன்றி . என்னை விசாரித்ததற்கு...நன்றி எனக்கு இணையத்தில் அறிமுகத்தையும், அறிவையும் கொடுத்த அறுசுவைக்கும், ஸ்னேகிதிகளுக்கும் என் நன்றி.

hai:- viji,ammu, anu,rajini,jayesree,nandhini, priya,athira,thalika,banu,muthulaxmi,manohari madam. நான் யாரையும் மறக்கலனு நினைக்கிறேன்.யார் பெயரையாவது மறந்த மன்னிக்கவும்.என்க்கு நினைவுப்படுத்தவும்.[welcome toஅருசுவையின் அரட்டை அரங்கம்.and all arusuvai friends.]டூர் முடித்து 18 தேதி தான் வந்தேன், 19தேதி புல் ரெஸ்ட், 20தேதி அருசுவைக்கு வந்துட்டென்!டூர்ல universalstudioல3D ,4D MOVIE நல்லா எஞ்ஞாய் பண்ணேன்.mayami bech நல்லா எஞ்ஞாய் பண்ணேன்.வாங்க கலாய்கலாம்அருசுவையின் அரட்டை அரங்கதில்.ரொம்ப நாள் கழித்து உங்களை சந்திபதில் என்க்கு பெரும் மகிழ்ச்சி!தோழிகளை உடனே பதில் எழுதவும் இப்படிக்கு அஞ்சலி.

ஹாய் அஞ்சலி, tour எப்படி இருந்தது? எங்க எல்லாம் போனீங்க? California வந்துட்டு அப்படியே போய்டீங்களா?

epdi irukeenga?paravaillayae maranthurupennganu ninaichen.niyabagam vachurukeenga.very good.how is u r baby?epdi irunthuchu beach?nangalum oru naal florida varanumnu plan iruku.varapo nama kandippa meet panalam.

ஹாய் அஞ்சலி,

எப்படி இருக்கீங்க? முந்தி நீங்க தந்த பதிலுக்கு என்னால பதில் பதிவு போடமுடியல. நேரம் இல்லாத காரணத்தால:-(.

\ஜாலியா என்சாய் பண்ணுங்கப்பா. நான் சும்மா விளையாட்டுக்கு கலாய்ச்சு எழுதி இருந்தேன்:-)

மீண்டும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பேசலாம். பை பா :-)

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>

வாங்க அஞ்சலி எப்படி இருக்கீங்க? என்ன டூர் எல்லாம் முடிச்சாச்சா? எப்படி இருந்தது டிரிப்? பையனோட பிறந்த நால் நல்லா கொண்டாடுனீங்களா? எங்க எல்லாம் போனீங்க கொஞ்சம் சொல்லுங்களேன் கேட்டாவது நான் சந்தோஷப்பட்டுகிறேன்.

எப்படி இருக்கிங்க.நான் நலம்.டூர் நல்லா இருந்தது !குழந்தை கூட ரொம்ப பிசி. உடனே கலந்துகொள்ள முடியவில்லை , நீங்க சொல்லுங்க என்னோட olineலபேசுங்க சரியா ஒ.கே

naturebeuaty

haiammu,mayami beach super.florida oru naal vaka.

எப்படி இருக்கிங்க.நான் நலம்.டூர் நல்லா இருந்தது !குழந்தை கூட ரொம்ப பிசி. உடனே கலந்துகொள்ள முடியவில்லை ,florida oru naal vaka ,nama kandippa meet panalam.nangalum oru naal newyork varanumnu plan iruku.
நீங்க சொல்லுங்க. என்னோட olineலபேசுங்க சரியா ஒ.கே

naturebeuaty

hai nandhini,iam அஞ்சலி,எப்படி இருக்கீங்க Nandhini? எங்கு வசிக்கின்றீர்கள்?டூர் போனதை கேட்ட என்ன பார்த்தே சந்தோஷம் அடையுங்கள்.mail id தந்தால் விரைவில் லிங்க்கை அனுப்பிவைக்கிரேன் சரியா? சந்தோஷமா!

naturebeuaty

எங்க போய்ட்டீங்க எல்லாரும் நான் தான் காலையிலிருந்து வரலயேன்னு பார்த்தா இங்க வந்தா யாரையும் காணும். எல்லரும் இன்னகி அறுசுவைக்கு லீவா?
ஹாய் அஞ்சலி, நான் ஐடி தருகிறேன் நீங்க போட்டோ அனுப்புங்க. உங்கள் போட்டோக்களை எதிர்பார்க்கிறேன்.

மேலும் சில பதிவுகள்