வெங்காய (கத்திரிக்காய்) பஜ்ஜி செய்வது எப்படி

அக்கா
ஆந்திரா வெங்காய (கத்திரிக்காய்) பஜ்ஜி செய்வது எப்படி
please

radika

ராதிகா,

கடலை மாவு 200 கிராம் எடுத்துக்கங்க. மிளகாய் தூள் ( காரத்திற்கு தகுந்த மாதிரி), சோடா உப்பு சிறிதளவு(ஒரு சிட்டிகை), உப்பு, கலர் பவுடர் வேண்டுமென்றால் சேர்த்து தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை ரவுண்டு ஷேப்பில் வெட்டிக் கொள்ளவும். பின்னர் வெங்காயத்தை மாவில் தோய்த்து காய வைத்த எண்ணெயில் போட்டு சிவக்க வேக வைத்து எடுக்கவும். சுவையான பஜ்ஜி தயார்.

இதே போல கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய் பஜ்ஜிகளையும் செய்யலாம்.

பூங்கோதை

ஆந்திரா பஜ்ஜி என்றாலே கார சாரம் இருக்கனும்.

காஞ்ச மிளகாய், பூண்டு சீரம் கருவேப்பிலை அரைத்து ஊற்றி பஜ்ஜி மாவு கலக்கனும்.
வெங்காயம் அரிந்து சுடும் போது சரியாக தோய்க்க வராது அதற்கு அரிந்த வெங்காயத்தை பிரிட்ஜில் வைத்து அரை மனி நேரம் கழித்து தோய்த்தால் நன்கு ஒட்டும்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலாக்கா இந்த டிப் ரொம்ப சூப்பரா இருக்கு.....உங்களால என் கணவரிடம் பாராட்டுக்கள் கிடைத்தது.....அவருக்கு வெங்காய பஜ்ஜி என்றால் ரொம்ப இஷ்டம்....நீங்கள் சொன்னது போல் மாவு ஒட்டி ஒட்டாமல் தான் வரும். எப்போ நன்றாக வருகிறது.....உங்களின் காப்சிகிம் பஜ்ஜி குறிப்பும் சூப்பரா இருக்கு.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவன்யா ரொம்ப சந்தோஷம்.

வெங்காய பஜ்ஜி செய்து நல்ல வந்து உங்கள் கணவரிடமும் பாரட்ட்டை பெற்று இருக்கிறீர்கள்.

இன்னும் அதே போல் தக்காளி, வெள்ளரி,கத்திரிக்காய்,உருளை அப்பளம் வாழைக்காய் குடை மிளகாய் எல்லாவற்றிலும் சுடலாம்.

கேப்சிகம் பஜ்ஜியும் நல்ல வந்ததா?

அந்த குறிப்பின் கீழ் சொல்லி இருந்தால் ரொம்ப சந்தோஷமாய் இருக்கும்.

Jaleelakamal

உங்களின் குறிப்பில் தான் பின்னூட்டம் கொடுக்கணும்னு நினைச்சேன்....அனால் அவசரம் தாங்காமல் இங்கயே கொடுத்தேன். அங்கும் கட்டாயம் கொடுக்கிறேன். மேலும் பல குறிப்பு செய்துள்ளேன். எல்லாவற்றிக்கும் பின்னூட்டம் கொடுக்கிறேன்.

Never give up!!!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்