POTTY TRAINING

எனது மகளின் வயது 1 yr & 2 months. நான் 6 மாதங்களில் இருந்தே potty training செய்து வருகிறேன். முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் பிறகு பிறகு பலகிவிட்டாள். நடக்க தொடங்கிய பிறகு potty யில் வைத்தால் இறங்கி ஓடி பிறகு urine பண்ணுறா. இதுக்கு என்ன செய்றது?

இப்ப டாய்லெட் சீஅட் இருக்கிதில்லையா.பேபி டாஇலெட் சீட் அதில் உக்கார வைய்யுங்க...வேலையும் சுலபம்
எல்லாம் வளர வளர மாறிட்டே இருப்பாங்க...இப்ப புடிச்ஹது நாளைக்கு புடிக்கலேம்பாங்க..திடீர்னு குளிக்க மாட்டேன்னு அலறுவாங்க..எல்லாம் வளர்ச்சிக்கான அடையாளங்கள்..மெல்ல மாறிடும்

Hai.. Thnx 4 ur reply. chair போல இருக்கிற commode தான் use பண்ணுறேன். But உக்கார மாட்டேன்னு அடம்புடிக்கிறா. Start ல நல்லாதான் இருந்தா. இப்ப தான் ரொம்ப புடிவாதம் புடிக்கிறா.

Lalitha

என் பொண்ணும் 7 மாசத்தோட திடீர்னு போட்டியை நிறுத்திட்டா...பிறகு டாய்லெட் சீட் வாங்கினேன் அதில் உக்காருவா எனக்கு வேலையும் மிச்சம்

Thanks Thalika, நானும் Toilet Seat try பண்ணி பாக்குரேன்

Lalitha

ஆமாம் வாங்குங்க அதான் நலது..வெளிய எங்காவது போனால் போட்டியை தேட வேனாம் பாருங்க...

மேலும் சில பதிவுகள்