நார்மலா3கிலோவுக்கு பிறந்த குழந்தை 8 மாதத்தில் எவ்வள்வு வெயிட் இருக்கனும்

என் பையனுக்கு இப்போது8 மாதம் முடிஞ்சிருக்கு.அவன் பிறந்த வெயிட் வந்து 3.1கிலோ.இபோது அவன் 6.8கிலோ இருக்கிறான்.நார்மலா3கிலோவுக்கு பிறந்த குழந்தை 8 மாதத்தில் எவ்வள்வு வெயிட் இருக்கனும்?please help me

ரம்பா சுமார் ஒரு 8 கிலோ இருக்கலாம்...குழந்தைக்கு 1 வயதாகரப்ப பிறந்த வெயிட் x 3+1 என்ற அளவில் இருந்தால் நல்லது என்பார்கள்.
அதாவது 3 கிலோவில் பிறந்த உங்க குழ்ழந்தை 1 வயதில் 10 கிலோ இருக்கலாம்..
ஆனால் அதெல்லாம் சும்மா பேருக்கு ஒரு சார்ட்...ஒல்லியா இருந்தாலும் பரவாயில்லை குழந்தை சாதரணமா சாப்பிட்டு ஆரோகியமா இருந்து நல்ல ஆக்டிவா துள்ளிட்டே இருந்தால் அது தான் உண்மையான ஆரோகியம்..எதற்கும் அடுத்த செக் அப்பில் டாக்டரிடம் சந்தேகத்திஅ தீர்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் சில பதிவுகள்