cooking soda and baking soda

cooking soda, baking soda இரண்டும் ஒன்று தானா? தெரிந்தால் சொல்லுங்களேன்

cooking soda என்றால் என்ன? அதுவும் baking soda vum ஒன்று தானா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் ப்ளீஸ்

shyama

இரண்டிலும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறதென, அதற்கான விளக்கம் திருமதி. மனோகரி(ஆன்டி) அவர்கள் இங்கு எங்கேயோ அரட்டைப் பகுதியில் விளக்கமாக கொடுத்திருக்கிறார்கள் எனக்கு எங்கே எனத் தெரியவில்லை கண்டுபிடியுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

டியர் ஜஸ்ட் பார் பன் சாட் ஹி ஹி பெயர் நன்னா இருக்கே!
குக்கிங் சோடாவும்,பேக்கிங் சோடவும் ஒன்று இல்லைஅன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மனோகரி எழுதிய பேன்கேக் செய்முறை என்ற ' த்ரட் ' ல் பேகிங் பவுடருக்கும், பேக்கிங் சோடாவுக்கும் உள்ள வித்தியாசத்தை எழுதி இருக்கிறார். படித்து பாருங்கள். ( மனோகரி! எங்கே ரொம்ப நாளாக உங்களை காணவில்லை? பிஸியாக இருக்கிறீர்களா? அல்லது அருசுவைக்கு ஆர்ட்டிக்கிள் ஏதாவது மும்முரமாக தயாரித்துக்கொண்டிருக்கிறீர்களா? )

மேலும் சில பதிவுகள்