கல்லூரியில் நடக்கும் அவலம்

http://www.psncet.net/

மேற்கண்ட லின்கில் காணப்படும் கல்லூரியின் விளம்பரங்களையும் மயக்கு வாக்குகளையும் கண்டு பெற்றொர் பிள்ளைகளை கேரளத்தில் இருந்து படிக்க அனுப்பி வைத்தனர்.
சென்று சிறிது நாட்க்லளில் தான் அங்கு நடக்கும் கேவலம் பிள்ளைகளுக்கு புரிந்தது.
விளம்பரத்தில் பயங்கர படிப்பு என்றும்,பிள்ளைகளுக்கு மிக வசதியான ஹாஸ்டெல் என்றும் ,இன்னும் பல கெட்டுக் கதைகளை சொல்லி பிள்ளைகளை சேர்த்தபின்
அங்கே நடந்தது படிப்பல்ல...ஆண்பிள்ளைகளை பெண்பிள்ளைகளிடம் நெருங்க விடாமல் முதலில் பார்த்துக் கொண்டனராம்..பெண் பிள்ளைகளுக்கு முதலில் புரியவில்லை பின்னர் தான் அந்த காலேஜின் கடைசியில் அமிந்துள்ள கேன்டீனுக்கு பெண்பிள்ளைகளை வரிசையாஇ அழைத்துச் சென்று பாட்டு போட்டு பெண் பிள்ளைகளை ஆடச் செய்து அதை ரசித்தாராம் அந்த பொறுக்கி சேர்மேன்....அழுது புலம்பி பெற்றொரிடன் தொலைபேசியின் சொன்ன பெண்ணை அடித்து துன்புருத்தியிருக்கிரார்கள்..இன்னும் கம்ப்லெயின்ட் சொன்ன அனைத்து பிள்ளைகளையும் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து துன்புருத்தி மிரட்டி வைத்திருக்கிரார்கள்..அங்கு நடப்பவையை வெளியே சொன்னால் நிம்மதி பரிபோய் விடுமென்று ப்லேக் மெயில் செய்து பிள்ளைகளை அடைத்து வைத்திருக்கிரார்கள்
அது ஒரு காட்டுப் ப்ரதேசம் என்பதால் மற்ற மானிலங்களில் இருந்து வந்த பிள்ளைகளுக்கு திரும்பிச் செல்லவும் வழி தெரியாமல் என்ன செய்வதென்று அறியாமல் விழித்திருக்கிரார்கள்,.
பெற்றோரிடம் விஷயத்தை சொன்ன காரணத்தால் ஒரு மானவியை மாலை 6.30 மணிக்கு கால்லுருஇயை விட்டு வலுக்கட்டாயமாக இறக்கி யிருக்கிரார்கள்... பின்பு செல்ல வழி தெரியாமல் அந்த கட்டுப் பகிதியில் நடக்கவே ஏதோ ஒரு நல்ல மனதுடைய ஆட்டோ ஓட்டுனரின் கண்ணில் பட்டதால் அந்த பெண் நாடு வந்து இரவு சேர்ந்த விஷயம் மீடியாவில் வெளியே வந்தது...பின்பு பெற்றொற் மற்ர பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வந்தனர்....கட்டிய காசை திருப்பிக் கேட்டபொழுது 4 வருடத்தின் காசை அடைத்தால் தான் செர்டிஃபிகேட் தருவோம் என்று திட்டவட்டமாக சொல்லி அனுப்பிவிட்டனர்..
இது இந்த வாரம் மலயாள சானெல்களில் கேட்டுக் கொண்டிருக்கும் செய்தி.
இதை கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது??
இவ்வளவு தைரியமாக இப்படி ஒரு கேவலத்தை கல்லூரி சேர்மேனே செய்கிராரரென்றால் இதற்கு பின் பெரிய பலம் எதுவாவது இருக்கனுமே???
பெற்றொருக்கு பிள்ளைகளை டாக்டராக்கவும் எங்ஜினியராக்கவும் ஆசை வேண்டும் தான் ஆனால் அதற்காக காட்டில் கொண்டு போய் விடடவது பிள்ளை படிக்கட்டும் என்ற எண்ணம் உள்ள பெற்றோரைத்தான் முதலில் சாத்த வேண்டும்

பெண்பிள்ளைகள் ஆடி ரசிப்பதை மற்ற யாரும் பார்த்து விடாத வன்னம் அவ்விடத்தை சுற்றிலும் பாதுகாவலர்கள் வேறாம் அந்த சேர்மேனுக்கு.
ஹாஸ்டெலில் 1 ரூமில் 2 பிள்ளைகள் என்று சொல்லி பின்பு 1 ரூமில் 8 பிள்ளைகளும் அவர்களுக்கு 2 கட்டிலும் கொடுக்கப் பட்டதாம்.
2 கழிப்பறைகளை வைத்துக் கொண்டு ஹாஸ்டெல் வேறு...காலை 3.30 மணியில்லிருந்து வரிசையில் நின்று தான் நூற்றுக்கணக்கான விடுதி பிள்ளைகள் காலைக் கடணைக் கூட கழித்திருக்கிராரெகள்...கேட்கவே பயமாக இருக்கிறது...ரத்தமெல்லாம் கொதிக்கிறது.
ஒரு பாதுகாப்பான இடத்தில் அக்கவுன்டன்டாகவோ,டீச்சராகவோ பிள்ளை இருப்பதர்ப் பார்த்து பெருமைப் பட்டால் நியாயம்.
இப்படி கற்பை இழக்கும் அபாயம் உள்ள கண்ணுக்கெட்டா தூரத்தில் இருந்து டாக்டரும் எஞ்சினியரும் ஆகி அதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது????எனக்குப் புரியவில்லை. ..எரிகிறது
http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEO20080329230840

தயவு செய்து உங்களுக்கு தெரிந்த பிள்ளைகள் அங்கு படித்தால் பிடித்து இழுத்து விட்டு வந்து விடுங்கள்.பயந்து கொண்டு வெளியே சொல்லாமல் இருப்பார்கள்

மேலும் சில பதிவுகள்