பொய் மருதாணி

பொய் மருதாணி

அன்புடன் நந்தினிக்கு, இன்று நீங்கள் கூறியதுப் போல் செய்துப்பார்த்தேன், இதுதானே முதல் தடவை, அதனால் சரியாக வரவில்லை. எனது சந்தேகத்திற்கு தயவு செய்து பதில் அளியுங்கள். 1.1மணி நேரதிற்கு மேல் ஆனது.இது correct timeஆ? 2.டப்பாவில் நாம் முதலில் ஊற்றிய தண்ணீர் கடைசி வரை இருக்க வேண்டுமா என்ன? 3.அந்த சின்ன கிண்ணத்தில் வேர்த்தண்ணீர் விழவேண்டுமா? 4.நடுவில் திறந்து பார்க்கலாமா? 5. அந்த தண்ணீரில் தான் குங்குமம் கலக்க வேண்டுமா?

தமிழி

மேலும் சில பதிவுகள்