பழமொழிகள், கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 2

அந்த த்ரெட் ரொம்ப பெரியதாக போனதால் இங்கே புது த்ரெட் ஆரம்பித்து உள்ளேன். ப்ரண்ட்ஸ் இனி இங்கே நம்முடைய பழமொழிகள், கணக்குகள், விடுகதைகளை இங்கே பகிர்ந்துக் கொள்வோம். ok lets start. யார் முதலில் ஆரம்பிக்கிறாங்கன்னு பார்ப்போம்.

ஐயையோ ஐயோ பாபு அண்ணா... என்னவெல்லாம் வாயில வருது எனக்கு..... வருஷப்பிறப்பென்று கூட பார்க்காமல் கொம்பியூட்டரே கதி என்று தவம் கிடந்து போதாக்குறைக்கு, பாவம் என்ட ஹஸ்ஸுக்கு விடுகதை தமிழ் ஒழுங்கா விளங்காது, அதை அவருக்கு புரியும்படி சொல்லி, சும்மா இருக்கிறீங்களே கொஞ்சமாவது யோசிச்சு சொல்லக்கூடாதா? இதுக்கு மட்டுமாவது யோசியுங்க, பகல்ல மட்டும் வருமாம் வட்டமாக இருக்குமாம் என்றெல்லாம் சொல்லி இருக்க விடாமல் படுத்திய பாடுகள்........ என்னவென்று சொல்ல ..... எனக்குத் தெரியும் எல்லோரும் பார்வையாளராக இருக்கிறார்கள் முடிந்தபின் வருவார்கள் என்று..... தளிகா, மர்ழியா,(அக்கராவில் இருந்து சிரிக்கறவங்களைத்தான் அழைக்கிறேன்) sadaw..... அட ஜலீலாக்கா கூட ... மாலதியக்கா நீங்களாவது கொஞ்சம் பறவாயில்லை....

இருந்தாலும் மாலதியக்கா.... உங்கட அனுபவத்துக்கு முன்னால நாங்களெல்லாம் எங்க, நீங்க அப்பவே சொன்னீங்கல்ல, நாங்க தான் கேட்கவில்லை..... சகோதர பாசம் கண்ணை மறச்சிட்டுது..... பறவாயில்ல இப்பவாவது உண்மை தெரிஞ்சுதே,,,, ஆனாலும் நான் ஒரு முடிவோடதான் விடிய எழும்பினனான் ---- இன்று எந்த கேள்வியானாலும் பதில் சொல்வதில்லை... மூளைக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்பம் என்று. சரி சரி விழையாட்டு வினையாகிடக் கூடாது. நான் எப்பவுமே எதிலுமே கொஞ்சம் சுவாரஸ்யமாக கதைப்பது என்னுடைய பிறவிக்குணம்... அது சில சமயங்களில் பிழைப்பதும் உண்டு, இதில் ஏதும் தவறிருப்பின் மன்னித்துக் கொள்ளுங்கள்....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹஹஹா அதிரா..ஓரமா உக்காந்து நான் பாத்துட்டே இருந்தேன் ஆனால் யோசிச்சுட்டும் இருந்தேன்..இடைல தேவா வேற வந்தப்ப எனக்கு இன்னும் கொஞ்சம் யோசிக்க தோனுச்சு...ஆனால் சொன்னதை கற்பனை பன்னினப்ப பயங்கரமான உருவமெல்லாம் மனசுல வந்ததால சரி வேணாம் இந்த விளையாட்டுன்னு இருந்துட்டேன்.
ஆனா அந்த வழவழா விடுகதை சின்ன வயசில் கேட்ட மாதிரி எனக்கும் தோனுதே

பயணம் ரொம்ப நல்ல இருந்தது.
மர்லியா, தளிக்கா, பாபு தம்பியே
பாஷை தான் பிரசனை, எங்க ஹஸுக்கு ரொம்ப சந்தோஷம்.அப்பாடா பாக்கெட் காலி ஆகல என்று நான் ஒரு கடை நுழந்தாலே கொஞ்சம் உதரல் தான் அய்யா வுக்கு,
நான் போனது ஷாப்பிங் பண்ண இல்லையே ஆகையால் அனாவஷியமா எந்த பொருளும் வாங்கல.
எல்லாருக்கும் ஒரு குள்ளா அதாவது தொழுகைக்கு [போட தொப்பியும், பெண்கள் தொழுகைக்கு போடும் முட்டாக்கும்.

மக்கா மதினா ஆகா அதை விட்டு வரவே மனசில்லை,
போட்டோவிலும் கேலண்டரில் டீவியிலும் பார்த்ததை நேரில் பார்கும் போது சொல்ல எனக்கு வார்த்தைகளே இல்லை எல்ல நாட்டு மக்களும் அலை மோதி , தொழுகைகளை நிறை வேற்றும் போது பார்க்க வே நல்ல இருந்தது.

ஆனால் இந்திய சாப்பாடு தான் கடைகள் இல்லை ஒன்லி, பிட்சா, அரேபியன் பிலாபில் சாண்ட்விச், அல் தாஜா சிக்கன்,
இப்படி அனால் எங்களுக்கு பிரசனை இல்லை என் பசங்களுக்கு அரேபியன் ஃபுட் தான் பிடிக்கும், எனக்கு தான் நம்ம சாப்பாடு தேவைபட்டது, அதுவு அல்ல எனக்கு ரொம்ப அருமையான முறையில் கிடைத்து விட்டது.
மேலபாளையம் ஆட்கள் மக்கா அருகில் இருக்கிரார்கள், எல்லோருக்கு எங்க அம்மாவை நல்ல தெரியும்
அதுவும் அவர்கலுடை மகள் என்றது,
ஒரு நாள் குஸ்கா சோறு, சிக்க்ன் குருமா, பருப்பு கத்திரிக்காய்.

நெய் சோரு சிக்கன் கிரேவி பருப்பு கத்திரிக்காய்

பிளெயின் சாதம், ரசம்,ஹமூர் மீன் கட்லெட், மிளகு கறி.

அன்பு தொல்லை தாங்க முடியல.

கடைசியா ஏர்போட் போர வழியில் ஒரு அன்பு தொல்லை டென்ஷனா ,மக்கவிலிருந்து ஜித்தா ஏர் போட் போய் கொண்டு இருக்கும் போது ஒரு வீட்டில் வந்து தான் ஆகனும் என்று கூப்பிட்டு போய் சூப்ப லடி மசால கறி பிரியாணி.

அதுவும் இது எதுக்குன்னா நாங்க பிரியாணி சாப்பிட்ட நல்ல இருகுமேன்னு நினக்க தான் செய்தோம் ஆனால் உடனே கிடைகும் என்று எதிர் பார்க்க வில்லை,

அல்ஹம்துலில்லாஹ்

Jaleelakamal

விடை சரிதான் அண்ணா என்ன இப்படி உடனே சொல்லிட்டீங்களே பலே பலே..
பரம ரகசியம் :
இனி இது மாதுரி கஸா முசா பண்ணுறதா இருந்தால் எனக்கு ஒரு மைல் பண்ணிடுங்கோ....எஸ்கேப் ஆகிப்பேன்ல..நல்லவேளை எனக்கு இதில் அவ்வலவா ஆர்வம் இல்லாமல் போனது டைம் காட்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அல்லாஹ் நு தூங்க போய்ட்டேன்,எனக்கும் தூக்கம் கண்ணை கெட்டிட்டு..அவளும் தூங்கிட்டா
திடீர்னு ஒரு விடுகதை படார்னு முழிப்பு வந்துட்டேன்...
பாபு அண்ணன் மேல் இருக்கும் கோபத்தில் இருந்துடாதீங்கப்பா...தூக்கம் கெட்டு வந்து இருக்கேன் பதில் ப்பொடுங்கோ

ஸ்கூலில் பிரண்ஸ்டிடம் சொல்லி விளயாடிய விடுகதைகள்

1.பட்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?
2..ஒரு பெரிய ரோடு அங்கும் இங்கும் நிறைய புற்கள் இருக்கிறன..அதில் சிறியவர் பெரியவர்கள் என அனைவரும் வேலை செய்கின்றார்கள் அது என்ன?
(அய்யெ ந்னு இட்ஷு கொட்டுராப்ல இருக்கு...சொல்லுன்க பாஅர்கலாம்...அப்பா கொடுத்துட்டேன் இனி தூகம்தான்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன எல்லாரும் அட்மின் சொன்ன விடுகதைக்கு பதில் யோசிச்சு tired ஆகிடீங்களா. நல்ல வேளை நான் தப்பிச்சிட்டேன். ஆனால் பாவம் அஸ்மா மேடமும் அதிராவும் ரொம்ப யோசிச்சு இருப்பாங்க இல்ல. அவங்க ரெண்டு பேரும் எப்ப அட்மின பார்த்தாலும் அடித்தான்னு நினைக்கிறேன். உங்க எல்லாராலயும் இந்த தமிழ் புத்தாண்ட மறக்க முடியாதுல.

எனக்கு தெரியும் விடை, 1. வெண்டைக்காய், 2. தலை
கரெக்டா சரியான்னு சொல்லிட்டு போய் தூங்குங்க.

அட்மின் உங்க அட்ரஸத்தான் பயமில்லாம ஒரு பதிவில் குடுத்தீங்க இல்ல. இப்ப சுமோ வந்துட்டே இருக்கு:-)

வின்னி சுமோ மட்டும்னு சும்மா இருப்பாங்க...(ஜஸ்ட் இமேஜின்)நாமெல்லாம் ஜம்போ ராணிபோல் (அதாம்பா டைட் அட்வடைஸ்மென்ட்)அதில் போகனும் நான் ரெடி வேற யாரெல்லாம் வாரீங்கோ சொல்லி போடுங்கோ...அப்ப அண்ணா கண் எப்படி போகும் ஹா ஹா தாங்கலப்பா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

என்ன விசயம்? என்னாச்சு..?

எல்லாரும் கோபமா இருக்கிறாப்ல இருக்கு!! யாரும் எதுவும் சொல்லிட்டாங்களா? என்னமோ சுமோ, சிங்கம்னு எல்லாம் பேசிக்கிறாங்க.. எனக்கு ஒண்ணும் புரியலையே.. :?)

ஓ.. அடுத்த செட் விடுகதை அனுப்பறேன்னு சொல்லிட்டு இன்னும் அனுப்பாமே இருக்கேன்னு கோபமா இருக்கீங்களா.. ஸாரிங்க.. நடுவில கொஞ்சம் வேலையா இருந்துட்டேன். நைட்டுக்குள்ளே டைப் பண்ணி போட்டுறேன்..

??

அதான் அனுப்பறேன்னு சொல்லிட்டேன்ல.. அப்புறம் ஏன் இன்னமும் முகத்தை உம்முன்னு வச்சிருக்கீங்க..

மேலும் சில பதிவுகள்