இந்த வாரா கூட்டாஞ்சோறு!!! சமையல்... அதிரா!!!

முன்னாடி எல்லாம் ரொம்ப ஆர்வமா எல்லோரும் மத்தவங்க ரெஸிபி எல்லாம் சமைச்சு பார்த்து பின்னூட்டம் அனுப்புவீங்க....

நானும் உங்க புண்ணியத்தில்... வீட்டில் நல்ல பெயர் எடுத்து வந்தேன்.. என் தந்தை. சொன்னது " நம்ம வீட்டில் ஒன்னுமெ செய்ய மாட்டே!!! இப்பொ தான் குடும்ப தலைவி போல இருக்கிறாய்"

இப்போ அந்த ஆர்வம் எங்கே தோழியரே!!!!!!??? அதனால் நானே ஒரு நபர் தேர்ந்து எடுக்கிறேன்

இப்பொ அதிரா அவர்களை முன்மொழிகிரேன்...

யாரவது வழிமொழிங்க....

ஒரே ஒரு குறிப்பாக இருந்தால் கூட போதும். எத்த்னை பேர் பின்னூட்டம் அனுப்புகிறீர்கள் என்று ஒரு கணக்கு எடுக்கலாம்...

ஆன்லன் ( அட்மின் இதுக்கு சரியான தமிழ் வார்த்தை சொல்லுங்கள்) இருக்கும் யாரவது ஒரு வழிமொழிந்து விட்டு போங்களேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கம்பி மேல:-) (இது நம்ம அறுசுவை ஃப்ரென்ட்ஸ் கண்டு பிடித்தது) இலா வழி மொழியுங்கோன்னு அறைகூவல் விடுவதால், நான் வழி மொழிகிறேன்.

ஹ்ம்ம் கோடுமேலேன்னும் வச்சுக்கலாம்..கம்பிமேலேன்னும் வச்சுக்கலாம்..ஆனால் நான் இப்ப தூங்க போறேன் இல்லாட்டி நிஜம்மா கம்பி மேல் ஏறி பொழக்க வேண்டிவரும்

என்னை எதுக்கு தேர்ந்தெடுத்திருக்கிறீங்க? எதுவுமே புரியவில்லை உங்கள் தலைப்பு.
நான் இப்படி உங்களை அழைப்பதால் உங்களுக்கு குறையேதுமில்லையே? புறொபைலில் வேறு பெயர் இருக்கிறது. ஆனால் இப் பெயரை அழைத்தால்தான் சுலபமாக தெரிகிறது.

வழிமொழிந்து விட்டு போங்களேன்--- இதன் கருத்து -- ஒரு கதையைச் சொல்லி இதற்கு ஏதாவது நல்ல வழி சொல்லுங்கள் என்பதாகும். அதாவது மொழிதல் என்றால் சொல்லுதல் என நினைக்கிறேன். சரிதானா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்ன இளவீரா சொல்றீங்க? ஒன்னுமே புரியல. நான் நினைக்கிறேன், இந்த வாரம் அதிராவின் குறிப்புகளை செய்து பார்த்து பின்னுட்டம் தர வேண்Dஉம் அதுதானே.

அதிரா இந்த வாரம் முழுவதும் உங்கள் ரெஸிபிகளை செய்து பார்க்க வேண்டும். அதற்கு பின்னுட்டம் தர வேண்டும் என்று சொல்ல வராங்கன்னு நினனைக்கிறேன்.

I choose Athiraa to select items for the "Intha Vaara Samayal" .Once she selects it we will cook it and give comments.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வாழ்த்துகள் அதிரா

ஆனால் இள்வீரா ஒன்று சொல்கிறேன் தலைவி பட்டம் குடுப்பதற்க்கு முன் தாங்கள் எல்லா அருசுவை தோழிகளிடம் கேட்டு குடுத்திருக்க வேண்டும். அதிராவை விட நிறய்ய எக்ஸ்பர்ட்ஸ் இருக்காங்க மேடம். எனக்கு தெரியாது நிங்க ஆனா ஒர் பெண்னா என்று. மனோகரி மேடம், selvi mem, ஜலீலா தேவா போன்றா... இன்னும் நிறெய்ய பேர் இருக்கார்கள்.எதற்க்காகா தலைவி பட்டம் குடுத்திர்கள். மன்னிக்கவும் எனக்கு தோனியதை எழுதினேன். எனக்கு பொறாமை என்று எண்னி விடாதிர்கள் . நிறய்ய பேர் இன்னும் நல்ல திறமைசாலிகள், அனுபவசாலிகள் எல்லாம் இருக்கும் போது நிங்க எதை வைத்து தலைவி என்று பட்டம் குடுத்திர்கள். தெரிஞ்சிகலாமா?

விஜி இந்த பொறுப்புக்கு என்று விதிமுறை ஏதும் இல்லை..இங்குள்ள கூட்டாஞ்சோறு குறிப்பினை ஒருவர் தேர்ந்தெடுத்து அதனை எல்லோரும் செய்து பார்த்து பின்னூட்டம் தந்து உற்ச்சாகம் கொடுக்கவே இது...
குறிப்பை தேர்ந்தெடுக்கவென்று இன்ன நபர் என்ற வரைமுறை ஏதும் இல்லை..இதற்கு முன் சில வாரமாக வாரம் ஒருவர் என தேர்ந்தெடுத்து குறிப்பை தேர்வு செய்திருக்கிரார்கள்...இந்த வாரம் அதிரா அவ்வளவு தான்..புரிந்ததா விஜி?

நன்றி. எனக்கு தெரியாதலால் தான் எழுதி தெரிஞ்சுட்டேன். நன்றி.

சீக்கிரம் ரெஸிபி லிஸ்ட் தயார் பண்ணுங்க!!!

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்