தேதி: April 18, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
புழுங்கல் அரிசி- 1 கப்
கடலை மாவு- அரை கப்
பொட்டுக்கடலை மாவு- அரை கப்
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
பெருங்காயப்பொடி- அரை ஸ்பூன்
டால்டா- 3 மேசைக்கரண்டி
தேவையான உப்பு
புழுங்கலரிசியை போதுமான நீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு கெட்டியாக அரைக்கவும்.
அதில் மற்ற எல்லா பொருள்களையும் கலந்து பிசையவும்.
ரிப்பன் பகோடா அச்சு வைத்த உரலில் மாவை நிரப்பி சூடான் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Comments
பகோடா..
அன்பு மனோ அக்கா
இன்று ரிப்பன் பகோடா செய்தேன் மிக அருமையாக வந்தது. மிக்க நன்றி.
என்றும் அன்புடன்.
மைதிலி.
Mb