குழந்தை உன்டாக காத்து இருக்கும் போது Excerise செய்யலாம் மா?

hai friends hello to all
என் சந்தேகத்தை தீருகலேன்

குழந்தை உண்டாக காத்திருக்கும் சமைய்யம் உடல் பயிற்சி செய்தால், உண்டாக இருக்கும் கரு கலைந்து விடும் என்பது உண்மையா?

yours johnsily

ஹாய், ஒவ்வொருவரின் உடல்நிலையையும், செய்யும் உடற்பயிற்சியையும் பொறுத்துதான் பாதிப்பா, பாதிப்பில்லையா என்பது சொல்ல முடியும். உடல்நிலை ஆரோக்கியமாக இருந்து மிதமான உடற்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வருபவராக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று உடற்பயிற்சியை தொடர்வது நல்லது. ஏதாவது ஆகுமோ என்ற சந்தேகத்தோடு உடற்பயிற்சியை செய்வது நல்லதல்ல. பொதுவாக குழந்தைக்கு தயாராகும்போது, முன்கூட்டியே உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வந்து சரியான விகிதத்தில் சத்துக்களோடு, கொழுப்பில்லாத உணவை சாப்பிட்டு வருவது நல்லது. குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் நாட்களில் உடற்பயிற்சி செய்து அதனால் கரு பாதிக்கப்படுவது உண்டு (நடைப்பயிற்சி வேண்டுமானால் செய்யலாம்). எனவே மருத்துவரின் ஆலோசனைப் பெற்று முடிவெடுங்கள். இந்த விஷயத்தில் அடுத்தவரின் அனுபவம் நிச்சயம் நமக்கு வேறு பலனை தரலாம். இதுபோல் ரிஸ்க்கான விஷயங்களில் எப்போதும் மருத்துவர் ஆலோசனையை கேட்பதே சரியாக இருக்கும்.

நீங்கள் எப்படியான உடற்பயிற்சி செய்கிறீர்கள் எனத் தெரியவில்லை. எதற்கும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டபின் செய்வது நல்லது. நான் அறிந்து நடைப்பயிற்சியைத் தவிர ஏனைய உடற்பயிற்சிகள் நல்லதல்ல. சிலபேருக்கு என்னதான் செய்தாலும் குழந்தை தங்கிவிடும். சிலருக்கு சிறிய காரணத்தாலேயே அது தங்குவதற்கு கஸ்டப்படும். அது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது.

எனக்குத் தெரிந்த ஒருவர். விமானப் பணிப்பெண்ணாக இருந்தவர். அவர் தினமும் வீட்டில் சைக்கிள் (மெசின்) ஓடுவார். அப்போ அவருக்கு குழந்தை தங்கியது. அவர் தான் தினமும் செய்து பழக்கப்பட்டு விட்டேன் என்று கூறி அதை நிறுத்தவில்லை. ஆனால் 2 மாதத்தில் , குழந்தை கலைந்து விட்டது. பின்னர் மிகவும் வேதனைப்பட்டார். எதற்கும் மருத்துவ ஆலோசனையைப் பெற்று செய்வதுதான் நல்லது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நலமாக இருக்கிறீர்களா?

உங்களது பதிலுக்கு மிகவும் நன்றி. தங்களது கருத்துக்கள் மனதுக்குத் தெம்பாக இருப்பதோடு,
பயனுள்ள கருத்துக்களாகவும் இருக்கிறது. நான் குழந்தையை எதிர்பார்த்திருப்பது 8 மாதகாலம்.
இப்போதே doctorரிடம் போகவேண்டுமா? அல்லது இன்னும் 2 or 3 மாதம் பிந்திப்போகலாமா?

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

நலமாக இருக்கிறீர்களா?

உங்களது பதிலுக்கு மிகவும் நன்றி. தங்களது கருத்துக்கள் மனதுக்குத் தெம்பாக இருப்பதோடு,
பயனுள்ள கருத்துக்களாகவும் இருக்கிறது. நான் குழந்தையை எதிர்பார்த்திருப்பது 6 மாதகாலம்தான்.
இப்போதே doctorரிடம் போகவேண்டுமா? அல்லது இன்னும் 2 or 3 மாதம் பிந்திப்போகலாமா?

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

ஆறு மாதமாக எதிர்பார்த்து இன்னும் தங்காததால், நீங்கள் டாக்டரிடம் போகவேண்டும் என்றுதான் நான் சொல்வேன். இனியும் ஏன் தாமதிக்க வேண்டும். இது முதற் குழந்தையையா எதிர்பார்க்கிறீர்கள்?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

It's generally suggested that young couples consult a doc after 1 yr of trying for a baby... if they are older(late 30s), then they suggest 6 months as the time limit...

As long as you are healthy,have regular periods, are of normal weight you should be fine... lead a normal active life but if u see signs of pregnancy in you,you can reduce ur activity(like swimming,walk etc) until preg is confirmed & also during the 1st trimester... But better avoid heavy exercises all thru...I hope you know abt the fertile days...if u r not aware, do a google search... If ur husb smokes, pls ask him to reduce or if possible,stop smoking during this period...Stress(on either side-husb/wife) does play a part in it... so try not to take things to heart & try to be happy & stress free... Good luck...:)

When you are trying to conceive, it is important to keep your weight under control, but do only walking. Not even brisk walk is needed.Even if you walk for 20 mts daily, that is enough.But after the 14th day to till you get your next periods do not walk or do any other exercise.I took care of only food, used fat free milk without sugar, wheat mostly, just weekly once rice that too just 1 bowl, drink butter milk no curd.Do not use ginger after the 14th day till you get your periods. During this period, try to avoid walking in the malls even.During this period avoid any heat items like ginger, sesame, kathirikkai, vellam etc.Even your husband should not eat fatty items like pizza, you both should avoid ajino motto. Try not to drink coffee,tea, soda,choclates,boost and any items containg caffeine since that will cause miscarriage and even reduces the iron content in your body.I did all this and I have become pregnant now. Once you know you are pregnant strictly no ''' for the first four months and last three months. First three months even bed rest is better. If you have a lamp inside your stomach, how careful you will be, like that be very careful.Give more Yam(karunai kizhangu) and drumsticks to your husband. It is important that he drinks milk two times and has curd/butter milk.Actually milk and curd gives more strength to them.In US, I do not get fresh drumsticks so he had karunai kizhangu. That works fantastic.

உங்கள் தெளிவான கருத்துக்கு நன்றி. நீங்கள் சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டுஅதை கடைபிடிக்கிறேன்

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

எனது வயது 24, என் கணவருக்கு 29. என் கணவருக்கு எந்த விதமான (smoking,drinking etc) பலக்கமும் கிடையாது எனக்கு ரெகுலர் பிரியட்ஸ் தான். ஆனால் என் எடை திருமனத்திற்கு முன்பு 52. தற்போது 62. என் எடையால் எதாவது பிரச்சனனை இருக்குமா?

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

-repeated post-

மேலும் சில பதிவுகள்