எல்லோருக்கும் வணக்கம்

என் கலர் திடிர் என்று குறைந்துள்ளது . என் கலர் மாறாமல் பாதுகாக்க என்ன வழி

எனக்கு டெக்னிகலா ஒன்னும் தெரியாது..ஆனால் நானும் என் பொண்ணும் ரொம்ப நாளா மதியானம் விளையாட வெயில்ல போய் இருக்கற வெயிலையெல்லாம் வாங்கி ரெண்டு பேரும் கறுத்தோம் என்று எல்லாரும் சொன்னார்கள்.
அப்ப நான் 1 மாதம் தொடர்ந்து கடலைமாவும்,மஞ்சளும்,பாலும் கலந்து தேய்த்து கழுவினோம்..இருவரது நிறமும் பழையபடி வந்துவிட்டது.பன்னி பாருங்க..ஆனால் கூடுதல் விவரத்திற்கு தேவா தான் வரனும்.

nan rampa karupaaka ullen help me please

baminy

கறுப்பான நிறம் தான் ஆரோகியமான நிறமாம்...நமது சருமத்தைற்கு நல்ல போஷாக்கு கொடுத்து கொஞ்சம் பளபளன்னு ஆக்கலாமே தவிற இயற்கையில் உள்ள நிறம் அப்படியே தான் இருக்கும்..அதை ஒன்றும் செய்ய முடியாது.
கறுப்பு என்றால் என்ன அதுவும் ஒரு நிறம் தானே..வெள்ளை நிறத்துக்கு தான் அதிகம் சரும நோய்கள் வரும்..அதனாஅல் நாம் அப்படி திருப்தி பட்டுக் கொள்ளலாமே

1. பெயார் அன்ட் லவ்லி கிறீம்(fair and lovely) பாவியுங்கள். தினமும் இரு தடவை உபயோகித்தால் உண்மையில் வித்தியாசம் சீக்கிரமே தெரியும்.

2. கொண்டைக்கடலை + பாசிப்பயறு(இரண்டையும் சேர்த்து மாவாக அரைத்து வைத்திருங்கள்) + தயிர் சேர்த்து குழைத்து ஒரு மணித்தியாலம் ஊற விட்டு கழுவுங்கள்.

3. வெயில் பட விட வேண்டாம். தொப்பி/குடை பாவியுங்கள்.

4. வீட்டுக்கு வந்தவுடன் குளிர் நீரால் கழுவுங்கள்.

5. காச்சிய பாலின் ஆடை பூசுங்கள்.

6. கஸ்தூரி மஞ்சள் பவுடர் - சிலபேரின் தோலைக் கறுக்க வைக்கிறது என்கிறார்கள், சரியாகத் தெரியவில்லை. கட்டி வாங்கி அரைத்துப் பூசலாம்.

எனக்குத் தெரிந்தவைகளில் நினைவிலுள்ளது இவைதான்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா ஆமாம் மஞ்சல் முகம் கருக்கும்....
கடலை மாவு,பாசி பயிறு இரண்டும் சைட் எபக்ட் இல்லாத அர்புதமான மருந்து...அதை baminy நீங்க டிரைப்பண்ணலாம்...கருப்பு ஒரு அழகான கலர்தான் வீண் கவலை வேணாம் baminy....நம் முகத்திற்க்கு தக்கவாறு உடை,சிம்பிள் மேக்கப்,நாமும் அழகுதான் என்ற எண்ணம் இதுவே போதும் நம்மை அழக்கா காட்டும்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

nan MANTRA cream pavikkinren. athu nallatha ellaiya enru theriyavillai. ennaku konjam sollunkalen please?
mantra good or no good.

baminy

ஹாய் 1987 ஹா ஹா என்னப்பா இது கீழே உங்க பெயரை போட்டுக்கலாமே?நீங்க சொன்ன மந்த்ரா கிரீம் நானிப்பதான் கேள்வி படுகிறேன்..எனவே எனக்கு சொல்லத்தெரிலலமா மன்னிக்கவும்...த்ஹ்ரிஞ்சவங்க சொல்லுவாங்க...பொருத்து பார்கலாம் சரியா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்