ஒரு சந்தேகம்.

ஹலோ நண்பிகளே,
மர்ழியா எங்கோ ஒரு பதிவில்,KFCஇல் அசைவ உணவு ஹலால் இல்லை என்று சொன்னதாக பார்த்தேன்.சவுதிஅரேபியாவிலுமா ஹலால் இல்லை?பிறகு எப்படிKFC யை அங்கு நடத்த அனுமதிக்கிறார்கள்?

மர்ழியா எங்கோ ஒரு பதிவில்,KFCஇல் அசைவ உணவு ஹலால் இல்லை என்று சொன்னதாக பார்த்தேன்.சவுதிஅரேபியாவிலுமா ஹலால் இல்லை?பிறகு எப்படிKFC யை அங்கு நடத்த அனுமதிக்கிறார்கள்?

ஹாய் ஹிபா...சவுதி மட்டுமல்ல இங்கும் ஹலால் உணவுகளை மட்டுமே வழங்க அனுமதி கிடைக்கும்.வெளியே ஹலாலாக அறுக்கப்படா விட்டாலும் இங்கு கண்டிப்பாக அப்படி இருக்காது என்றே நம்பிகிறேன்.

தளிக்கா சொலவது சரி
இங்கு ஹலால் மட்டும் தான் சவுதி, துபாயில் அந்தபாக்கெட் மேலேயே ஹலால் என்று எழுதியிருக்கும் அது பார்த்து தான் வாங்குவோம்.சவுதியில் மக்கா எதிரில் KFC இருக்கு
ஹலால் இல்லை என்றால் அங்கு வைக்க மட்டார்கள்

ஜலீலா

Jaleelakamal

ஹாய் கே ஆர்..அஸ்ஸலாமுஅலைக்கும்
ரொம்ப நாள் ஆயிற்று உங்களிடம் பேசி.....
நல்லா இருக்கின்றீர்களா?
எனக்கு அங்கு எப்படின்னு தெரியலப்பா..(தெரியததை சொல்ல விரும்பல)ஆனால் இந்தியா கண்டிப்பாக ஹராம்..
இதில் கொடுமை என்னன்னா ஹராம்னு தெரிஞ்சும் முஸ்லிம்ஸ் தான் அதிகமாக க்யூவில் நிற்குறாங்க..மாலுக்கு போனாலே இதை பார்கும் போது மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருக்கும் அல்லாஹ்தான் காப்பாத்தனும் நம்ம ஜனரேஷனை....

ஆமா தளிகா நீங்க என்ன சொல்ல வாஅறீங்கன்னே தெரியல..ஹராம்னு சொல்லுறீங்களா?இல்லை ஹலால்னு சொல்லுறீங்களா?அப்புறம்
அதிரா சீரியல் மேட்ட்ரில் நானும் உங்க கட்சிதன் ஹா ஹா..அந்த பதிவில் போடுறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஓஹ் இப்பத்தான் த்ளிக்கா பதிவு எனக்கு புரிந்தது...ஆமாம் பாரிங்கில் போட்டு இருக்கும் பார்த்து வாங்கினால் பிரட்சனை இல்லை..
ஆனால் இங்குள்ள கே.எப்.சி யில் ஒன்னும் போடவும் இல்லை..சரி விடுங்க எனஜ்க்கு பத்திக்கிட்டு வருது...சாப்டுறங்களை அப்படியே நீயெல்லாம் முஸ்லிமா முஸ்லிமான்னு கண்ணத்தில் அடிக்கனும் போல் வரும் :-(
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நானும் அப்படிதான் நினைக்கிரேன்.இவரிடம் சொன்னதும்,நீங்கள் கூறிய்து போல் தான் சொன்னார்.
ரூபி,ஒரு வேண்டுகோல்,நீ....வா...போ....என்று அழயுங்கள்,தயவுசெய்து.

மர்ழ்லியா அஸ்ஸலமு அலைக்கும்.
உங்கள் உடல் நலம் அல்லா கிருபையால் நலமா?
ஆமாம்,தெரிந்து தப்பு செய்பவரை பார்க்கும் போது அப்படி செய்யத்தான் தோனுது.

ஜலீலாக்கா,இப்போ எல்லாம் உங்களை காணவே முடிவதில்லை.உங்கள் சாதனைக்கு முதலில் என்னுடைய வாழ்துக்களை பிடியுங்கள்.
அக்கா,இன்ஷாஅல்லா,வரும் மே முதல் வாரத்தில்,உம்ரா செல்லலாம் என்று நிய்யத் உள்ளது.இன்னும் விசாக்கு வெய்டிங்.அக்கா தப்பாக நினைக்காவிட்டால் உங்கள் மெயில்
ஐடி தாங்கக்கா மெயில் பன்ரேன்.

கே ஆர்...

வலைக்குமுஸ்ஸ்லாம்....அல்லாஹ் உதவியால் முன்பு இருந்ததற்க்கு இப்ப ஓகே...நானாக சமைக்கும் அளவிற்க்கு ஆளாகிட்டேன் அல்ஹம்துலில்லாஹ்....ஹோட்டல் சாப்பாடு சாப்டு வெறுத்து போயிற்று....அல்லாஹ் நன்மையே நாடுவான் ஆமீன்..உம்ரா போக இருக்கீங்களா?அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்கள் நாட்டத்தைம் நிறைவேற்றுவானாக...எங்களுக்கும் அந்த மேலான பாக்கியம் கிடைக்க அல்லாஹ்விடத்தில் துஆ கேளுங்க

அருசுவை ரொம்ப ஸ்லோ பொறுமை இல்லை....
ஆனாலும் இவ்லோ ஸ்பீடா பாட்டு அனுப்புறீங்களே?எப்படிப்பா?அப்ப எனக்கு மட்டும்தான் இப்படியா?யாராவது சொல்லிட்டு பாட்டு படிங்க...

மேலும் சில பதிவுகள்