ராகசுதா பாட்டுக்குப் பாட்டு பகுதி - 3

வழமையான விதிமுறைகளுடன் தொடர்வோம்.

ரீஹா இந்தமுறையும் நீங்கதான் ஆரம்பிக்கிறீங்க
உங்களைத் தொடர்ந்து...

கண்ணே கலை மானே கன்னி மயிலெனக்
கண்டேன் உனை நானே....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

வெள்ளி நிலவே... வெள்ளி நிலவே சொல்லி விடவா எந்தன் கதையே ஏட்டில் இல்லாதது என் கதை.....

(பின்னர் வருகிறேன்)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தை மாத பொங்களுக்கு தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
be happy

be happy

லேலக்கு லேலக்கு லேலா
இது லேரஸ்து தத்துவம் தோழா

be happy

be happy

விஜியைக் காணவில்லை. அவர் வந்து மிகுதியைப் பார்த்துக் கொள்வார். இன்று வெள்ளிக் கிழமை ஆகிவிட்டது.... இத்துடன் பகுதி 3 ஐ நிறுத்திக்கொள்வோமா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தோல்வி நிலையென நினைத்தால் வாழ்வை நினைக்கலாமா
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மறக்கலாமா
be happy

be happy

மாலை சூடும் மண்நாள்
இது மங்கையின் வாழ்வில் திருநாள்

be happy

be happy

நாள் நல்ல நாள்
இன்ப தேன் சிந்தும் நாள்
be happy

be happy

நாளாம் நாளாம் திருநாளாம்
நங்கைக்கும் நம்பிக்கும் மணநாளாம்
be happy

be happy

மேலும் சில பதிவுகள்