ஹார்ட் சவுன்டு

அன்பு தோழிகளே,
ஏப்ரல் 13 தேதி பிரியட் வரவேன்டியது ஆனால் வரவில்லை,கடந்த ஒரு வாரமாக அடிவயிற்றில் ஹார்ட் சவுன்டு போல உணற முடிகிறது.யாருக்காவது இதுமாதிரி இருந்ததா?எத்தனாவது வாரத்தில் டாக்டரின் உதவியில்லாமல் நம்மால் உணற முடியும்?மானிங் சிக்னெஸ் இல்லை,பேக் பெயின் மட்டும் இருக்குது.(எனக்கு இர்ரெகுலர் பிரியட்)
அன்புடன்
சுதா

I don't thnik you can feel or hear heart beat without any equipment. Better do home pregnancy test before it creats any confusion. It is easy, fast, reliable mostly, available even in dollar stores in US. Good luck

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

மேலும் சில பதிவுகள்