ஜில்லுனு ஒரு ரெசிப்பி வேண்டும்

ஜில்லுனு ஒரு ரெசிப்பி வேண்டும்
என்னிடம் மேங்கோ ஜெல்லி, மாம்பழம், கஸ்டர் பவுடர் இருக்கு இதை வைத்து ஏதாவது ஜில்லுனு செய்ய சொல்லுங்க

அன்புள்ள சங்கீதா! ஜில்லுனுதானே வேண்டும்? :) நீங்கள் சொன்ன பொருட்களைவைத்து "ட்ரை ஃபில்" ட்ரை பண்ணி பாருங்கள். அதன் லிங்க் இதோ:

http://www.arusuvai.com/tamil/node/4399

இதில் ஏதும் டவுட் இருந்தால் கேட்கலாம்!

http://www.arusuvai.com/tamil/node/7621

சங்கீதா சில்லுன்னு ஒரு ரெஸிபி

ஜலீலா

Jaleelakamal

ரொம்ப நன்றி செய்துவிட்டு சொல்லுகிறேன்

sangeeram

மேலும் சில பதிவுகள்