பரிசுகள் (gifts)

பரிசுகள் எப்பிடி எந்த மாதிரியான டைப் குடுக்கலாம்

Birthdays
kids
husband
wife
g.Ma
g.pa
friends
men/women
co-workers
graduation
higher studies
baby shower
ear piercing
name ceremony
60th b.day
w.anniverseries
sent off

அ.சு.தோழிகள் எல்லாரும் தெரிந்ததை சொல்லுங்க
இப்போ அன்னையர் தினம் வருகிறது

அன்னையர் தினம் வருகிறது என்ன மாதிரி பரிசுகள் குடுக்கலாம். மற்ற விஷ்ஷஙகளுக்கும் எந்த மார்திரி பரிசுகள் குடுக்கலாம் தெரிந்தை அ.சு தோழிகள் சொல்லுங்க.

கார்டன் பற்றி நாம் எவ்வள்வோ தெரிஞ்ச்கிட்டோம்.
அதை போல் இதுவும் நமக்கு தெரியாமல் நிறய்ய இருக்கும்.

நம் அம்மாகளுக்கு இதெல்லம் பிடிக்கும் பாஸ்டனில் இப்ப ஜெம் ஷோ வருகிறது. நான் அதில் நிறய்ய வாங்கி அனுப்பி இருக்கேன்.

ஆன் லேனில் கூட விற்கிறார்கள்.
வேற யாருக்காவது ஏதாவது தெரிந்தால் சொல்லுங்க.
மாடல்கள் இருக்கிற லின்க் நான் குடுக்கறேன் . அதை பார்த்தி நான் சென்னயில் செய்தேன்.

rashiinc.com
absoninc.com

விஜி,
வந்த புதிதில் ஜெம் ஷோன்னா ரொம்ப ஜாலியா இருந்தது. கண்டதையும் வாங்கி போடுவேன். ஊருக்கும் எடுத்துட்டு போவேன். இப்போ அவ்வளவா இல்லை. ஒரு 2 தடவை போனாலே அப்புறம் போர் அடிக்குது. போன வாரம் தான் டாலஸ்ல ஜெம் ஷோ இருந்தது.

மதர்ஸ் டேக்கு என் சாய்ஸ் எவர் கிரீன் சேலை தான்.

Rajini

விஜி,
நீங்க அனுப்பின சைட் நல்லா இருக்கு. அதைத்தான் பார்த்துட்டு இருக்கேன்
Rajini

அப்பாப்பா... தொல்லை தாங்க முடியல்லப்பா
என்ன அன்னையர் தினமா? உங்களுக்குதான் வருகிறது எங்களுக்கு முடிஞ்சு போச்சு... இனி பாதேர்ஸ் டே தான் வருகிறது......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்னையர் தினமா? எங்களுக்கு முடிஞ்சு போச்சுபாதேர்ஸ் டே தான் வருகிறது......
நீங்க அனுப்பின சைட் நல்லா இருக்கு

http://www.bidz.com/
http://www.ebay.com/
என்க்கு தெரிந்ததை லின்க் நான் குடுக்கறேன்

naturebeuaty

அங்கிளும் புறப்பட்டாச்சா?, யூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினம் கொண்டாடுகிறோம். சோ டோன்ற் வொறி.... தந்தை இல்லாமலா....

அஞ்சலி நானும் e.bay இல் தான் நிறைய சொப்பிங் செய்வேன். ஆனால் கவனமாகப் பார்க்க வேண்டும் new தானா என்பதை. ஏனெனில் used உம் கிடைக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

குலசை சுல்தான்,சார் இப்படி எழுத்தாலாமானு தெரியல்ல தவறுந்தா மன்னிச்சுங்க!மனசுலபட்டதை எழுத்துகிரென்
குலசை சுல்தான் சார்
அப்பாக்கள் தினம் உண்டு!
அப்பாக்களுக்காக பரிசுகள் உண்டு!
தென்னையை பெத்தா இளநீரு!பெண் பிள்ளையை பெத்தா கண்ணீரு இல்லை பன்னீர்தான்!
என்று பாடி கொண்டு சந்தோஷ்மாக இருக்கா அப்பா!குலசை சுல்தான் சார், ஏன்னா எங்காப்பாவுக்கு அப்பாக்கள் தினத்திற்காக ஒரு அழகான ஸ்படிகமாலை பரிசாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கிரென். மனசுக்கு ரொம்ப சந்தோஷ்மாகயிருக்கு .
வீழ்வதில் வெட்கப் படாதே! மீண்டு எழுவதில் தான் வெற்றி கிட்டும்...

naturebeuaty

எனக்கும் தெரியும் அதிரா! நானும் பார்த்து கவனமாத்தான் வாங்குரென் e.bayல.
அதுமட்டுமில்லா e.bayல ஏலம் மாதிரிப்பொருளை விக்கிரங்கா பார்த்து வங்கனும் e.bayல விசிட் பன்னுரவங்க
அழகான எண்ணம் ,உந்தன் வண்ணம்.

naturebeuaty

மேலும் சில பதிவுகள்