குழந்தைகள் ஆலோசனை மையம் பாகம் இரண்டு

அன்பார்ந்த அருசுவை அங்கத்தினர்களே!

உங்களின் அன்பினால் நான் ஆரம்பித்து வைத்த குழந்தைகள் ஆசோசனை மையம் மிகச்சிரப்பாக நடை பெற்று வந்தது...
உங்களின் கேள்விகள் அதன் ஆலோசனைகள் அனைத்தும் கொடுத்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல...பல...

அதில் இப்ப அதிகபடியான பதிவுகள் வந்தபடியால்...மேலும் இது தொடர வேண்டும் என்ற நம்பிக்கையில் உங்களுக்க்காக பாகம் இரண்டு என புதுபித்து இருக்கிறேன்..உங்களின் பங்களிப்பை இனி இதில் தொடரலாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

வாருங்கள்..நன்றி :-)

(குழந்தைகள் ஆலோசனை மையம் ஒரு முன்னோட்டம்..புதிதாய் இணைந்து இருப்பவர்கள் பயன் பெற போட்டுள்ளேன்..)

புத்துணர்ச்சியுடன் இருக்கும் அருசுவை இல் நம் வீட்டு புத்துணற்வு தரும் நம் செல்வங்களை(குழந்தைகள்) வளர்க்கும் முறை,நம் அனுபவங்கள் பற்றி பேசலாமே?

சில பேருக்கு குழந்தை வளர்ப்பு பற்றி சரிவர தெரியாமல் இருக்கலாம்,சில பேர்க்கு இதில் சந்தேகங்கள் இருக்கும்...இப்படி தெரிஞ்சவங்க ஆலோசனை சொல்லவும் தெரியாதவங்க தெரிஞ்சுக்கவும் பயனுல்லதாக அமையும் மேலும் தாய்மை அடையும் பெண்களும் பயன் பெற முடியும்...

ஏன் என்றால் பிள்ளையை பெறுவதை விட அதை பேணி வழற்பதுதான் கடினம்..அதிலும் நாம் வெற்றி பெற வேண்டும் இல்லயா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா,
எப்படி இருக்கீங்க?. இன்னைக்கு ஷாப்பிங் எல்லாம் இல்லையா?. குழந்தைகள் ஆலோசனை மையம் 1 சூப்பரா இருந்தது. பாகம் 2 ல நம்ம தோழிகள் என்னவெல்லாம் சொல்லராங்கன்னு பார்ப்போம். உங்களோட சேர்ந்து நானும் வைட் செஞ்சுட்டு இருக்கேன்.
Rajini

வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமிருக்கு என்றால் அது நம் குழந்தைகள்தான்
அது விலைமதிப்பிடமுடியாத பொக்கிஷம் என்னிடம் இதற்கு நிறைய பதில் இருக்கு ஆனால் இப்ப டைம் இல்லை எல்லாம் எழுதுங்கள் நான் சனிக்கிழமை பார்க்கிறேன்
மர்லியா சூப்பர் திரெட் எல்லா மர்லியாவுக்கு ஒரு ஓ போட்டு அவங்க அவங்க் பதிவை இங்கு போடுங்க பா

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ரஜினி!
நேற்று என் கண்வர் சொன்னார் இந்த வெயிலில் உனக்கு சாப்பிங்லாம் முடியாது..பேசம ஏவ்னிங் போன்னு நாந்தான் இல்லை நான் ரொம்ப திடகத்தமா இருக்கேன் அப்படி இப்படின்னு எங்க கம்பெனியில் வொர்க் பண்ணும் பெண்ணை கூட்டிட்டு போனேன்(காரணம் போன டைம் எனக்கு டிரஸ் எடுத்தேன்..அது சின்னதா இருந்தது அதை ரிட்டன் பண்ணனும்..அதோட சைடில் இன்னும் கொஞ்சம் டிரஸ் எனக்கும் என் பொண்ணுக்கும்(எக்ஸ்டா பிட்டிங் ஹா ஹா)யப்பா பெண்டு கழந்துட்டு வெயிலில் என்னமா வெயில் இங்கே ஒரே மயக்கம்..இப்ப வரைக்கும் எனக்கு சரியாகல..பாவம் வேலைக்கு போகுறவங்கலாம் எப்படிதான் தினமும் இந்த வெயிலில் அதும் மூட்டை எடுத்துட்டு போறவங்க ரொம்ப பாவம்ப்பா...

எவரிடம் காட்டிகல..தேவையான்னுகேட்பாரே அதுக்குதன் :-)) படுத்த படுக்கைதான் போங்க...அப்பப்ப சாட்டிங்,அருசுவை,கிச்சனுக்கு விசிட்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எப்படி இருக்கீங்க?. மர்ழியாநூஹு,Rajini
மர்ழியானிங்க சொன்னது சரிதான் பிள்ளையை பெறுவதை விட அதை பேணி வழற்பதுதான் கடினம்.வெற்றி பெற தோழிகள் என்னவெல்லாம்ஆசோசனை சொல்லராங்கன்னு பார்ப்போம். தெரிஞ்சுக்க உங்களோட சேர்ந்து நானும் வைட் செஞ்சுட்டு இருக்கேன்.
நானும் வைட் செஞ்சுட்டு இருக்கேன்

naturebeuaty

எனக்கு இங்கு டாக்டர்கள் & டிச்சர்கள் சொன்னது .
குழந்தைகள் அழைத்தால் உடணேயே போய் பார்க்கவும். அப்போது தான் அந்த குழந்தைக்கு ரொம்ப சந்தோஷம் ஆக இருக்கும். எக்காராணம் கொண்டும் அதை மறுக்க கூடாது. சின்ன விளையாட்டு கூட நம்க்கும் அதுக்கும் எல்லாம் புதிது. அதை மறுக்காமல் ஏற்று கொள்ள் வேண்டும்.டாய்ஸ் குடுத்தால் மட்டும் போதாது. அது கூட கொஞ்ச நேரம் விளையாட வேண்டும்.சின்ன சின்ன வேலைகள் கூட குடுத்து ஹெல்ப பன்ன சொல்லுங்க ஸ்பூன் எடுத்த இடத்தில் வைக்க பழகுவது.சின்ன சின்ன குப்பைகள் கொண்டு போய் போடுவது. தன்னுடைய ட்ரஸ்களை கொண்டு போய் அடுக்கி வைப்பது அவர்களை கேட்டு பிடித்த கலரில் வாங்கி குடுப்பது அந்த மாதிரி..எல்லாவற்றையும் அடுத்தவ்ர்களோட பகிர்ந்த்து கொள்ள கூடியது சொல்லி குடுக்க வேண்டும். எவ்வளவோ இருக்கு தொடரும்... இது இங்குள்ள டாக்டர்கள் சொல்வது.
இங்கு குழந்தைக்கு தான் முதல் மரியாதை.

ஜலீலாக்க சூப்பரா அழகாக வர்ணிச்சிடுங்க நம்மை குழந்தைகளை
மர்லியாவுக்கு ஒரு ஓ ................ஹோ
சரி எனக்கு 4 பையனிருக்கான்.
அவன் எப்படினான காலையில எழுந்தா பல் தேய்கிறது அவனுக்கு பிடிக்காத விஷயம்.எப்ப்டியோ பிரெஸ்,பேஸ்ட் அவன் வாய் அதுக்கூட போராடி ஒரு வழியா பல் தேய்ச்சு முடிச்சுடுவேன். அதுக்கு பொய் ரொம்ப,சொல்லனும் அது எப்படின்னா பல்தேய்யும்போது,உவாயிலருந்து கீரின்,எல்லொ,ரெட்,பர்பிள்,பிங்க்,புளு கலர் பூச்சி வரும் வெளியில வந்தும் தண்ணி ஊத்தியிடலாம் சொன்னபோதும் கொஞ்சமாவது தேய்க்கவிடுவான் என் மகன் காலையில் என் குட்டி பையனின் சுட்டிதனமான ரகளை இது.மேலும் தொடரும்,விடாது கருப்பு மாதிரி[டி.வி.சீரியல்]

naturebeuaty

மர்ழியா

நீங்க சொல்றதை பார்த்தா, ஷாப்பிங் போயி நீங்க மயக்கம் ஆயிட்டிங்க. ஆனா நீங்க ஷாப்பிங் போனாலே உங்க வீட்டுக்காரர் மயக்கமாயிடுவார் போல இருக்கே:)) சும்மா ஜோக்காதான் சொன்னேன். நல்லா ரெஸ்ட் எடுங்க. அப்பப்ப அறுசுவைபக்கமும் வாங்க.
Rajini

அவர்பிடிச்ச அகாரதை கேட்ட உடனே செஞ்யுடுக்கனும் குழந்தைகள்மனசுக்குரொம்ப சந்தோஷத்தை தரும்,அதுமட்டுல்ல பிர்ன்லி விளையாடனும், அவங்க கூட டான்ஸ் பன்னனும்,அவங்க கூட ஜம்ப் பண்ண்னும் குழந்தைக்கு ரொம்ப சந்தோஷம் ஆக இருக்கும்
படுக்கும்போது ஒரு குட்டி கதை சொன்னனும்,சொல்லிமுடிச்சுட்டு,எங்க நீ ஒரு கதை சொல்லு அம்மாவுக்கு சொன்னபோதும் அவன்ங்கலும் நமக்கு கொஞ்சி,கொஞ்சி கதை சொல்லுவாங்க அதன் அழகே தனிங்க இப்படி சொல்லிகிட்டெ போகலாங்க அவங்கலபத்தி

naturebeuaty

kavitha

விஜி im Kavitha நீங்க சொல்றது 100 பெர்சன்ட் கரக்ட்.அதுமட்டும் இல்ல்காம நாம வீட்டுக்கு யாரவது வந்தால் எப்படி அவர்களிடம் பேசவேண்டும்னு சொல்லிதரனும்.நாம அவங்களை செல்ல பெயர் சொல்லி கூப்பிடறத்தன் விரும்பிகிறார்கள்.என்னுடைய பெண்ணுக்கு chellamnu கூப்பிட்டாதான் பிடிக்கிறது.அவ எனக்கு பெறிய மனுஷி மாதிறி சொல்லிதறா.என்ன பண்ணறதுன்னு ஒன்னும் புரியல
இப்ப எல்லாம் குழந்தைங்க 3 வயது ஆனவுடன் அவங்க வேலையை அவன்களே செய்ய விரும்பிகிறார்கள்.நாம்ப encourage பண்ண வேண்டும். நிறைய சொல்லிகொடுத்தல் ஈஸியா புரிந்துஈகொள்கிறார்கள்.நிறையை இருக்கு.அப்புறம் வறேன்..Dinner prepare பண்ணவேண்டும்.bye for all.viji,marliya,jalila எல்லாத்துக்கும் bye.

kavitha

மேலும் சில பதிவுகள்