சேவு

தேதி: May 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு -- 4 பங்கு
பச்சரிசி மாவு -- 1 பங்கு
வத்தல் பொடி -- காரத்திற்கு ஏற்ப
மிளகுத்தூள் -- 1 டீஸ்பூன்
பெருங்காயம் -- 1 டீஸ்பூன்
உப்பு -- தே.அ


 

கடலை மாவு, பச்சரிசி மாவையும் சலிக்கவும்.
அதனுடன் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்க்கவும்.
அதனை முறுக்கு அச்சில் உள்ள மூன்று ஓட்டை அல்லது ஒரு ஓட்டை உள்ள அச்சில் போட்டு எண்ணையில் பிழிந்து எடுக்கவும்.
சுவையான காரமான சேவு ரெடி


மேலும் சில குறிப்புகள்