பரிசுப் பொருட்கள்

எல்லோருக்கும் வணக்கம்

US-இல் இருந்து என்ன மாதிரியான பொருட்கள் வாங்கிச் செல்லலாம்?குழந்தைகளுக்கு + பெரியவர்களுக்கு?? புதிதாக இங்கு வந்திருப்பதால் இன்னும் ஒரு தெளிவான ஐடியா கிடைக்கவில்லை.யாராவது கருத்து கூறுங்கள்.

மேலும் சில பதிவுகள்