அருமையான தளம்

http://mahalir.blogspot.com/2004_09_12_archive.html

அருமையான தளம் இன்று கண்ணில் பட்டது

மிக நல்ல தளம் தளிகா,
அவசரத்தில் பார்க்கிறேன். பின்னர் ஆறுதலாகப் பார்க்க வேண்டும். ஆனால் தளங்களின் பெயரை இங்கே குறிப்பிடுவதில் தப்பெதுவும் இல்லையா தளிகா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆமாம் அதிரா..நானும் யோசித்தேன்..சமையல் தளமென்றால் என் மன்சாட்சிப்படி தரமாட்டேன் .இது போன்ற லின்க் தரலாமான்னு அட்மினிடம் கேட்கனும்.இருங்க கேட்கிறேன்.

தளிக்கா நல்ல தகவல்கள் பெண்களுக்கு.

வாழ்க உங்கள் தொண்டு.
எங்கிருந்துதான் இதேல்லாம் கண்டு பிடுக்கிறீங்களோ//

ஜலீலா

Jaleelakamal

http://biascope.blogspot.com/2006/01/blog-post.html

இப்ப சிரிங்க

..சரி கஷ்டப்பட்டாவது சிரிங்க..எனக்கு தாங்கல பாட்டி எல்லா பீட்டர்களையும் டமார்னு ஒடச்சாச்சு

ரூபி,
நீ சொன்ன 2 லிங்க்கும் ஓப்ப ஆகலை.ஆனா ஒரே ஸ்டொமக் பர்னிங்ப்பா......பின்னே எல்லோரும் சிரிக்கிராங்க இல்லே!!!

தளிகா, எனக்கு சிரிப்பு வரவில்லை பயம் வந்துவிட்டது. மர்ழியா வேறு பாட்டி என அழைக்கிறார்... வருங்காலத்தில் இப்படித்தான் இருப்பேனோ பல்லில்லாமல்......

அது போகட்டும் எங்கள் குடும்ப போட்டோ.... பார்த்ததும் சொல்லுங்க எங்களைப்பற்றி..

http://www.youtube.com/watch?v=qUSZO0izUh0

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹும் வெட்கம் வெட்கம் நானும் ஆசை,ஆசையா போஇ பார்த்தேன் அதிரா பேம்லியை உங்க கூட காய்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹஹஹா.அதிரா

மேலும் சில பதிவுகள்