குழந்தைகளின் இணையதளம்....

நம் செல்ல குழந்தைகளுக்கு நல்ல அறிவை வளர்க்கனும்...
இபோதய்க்கு எனக்கு குட் சைட் தேவை என் பொண்ணுக்கு ஏற்கனவே சில சைட்,சிடிஸ் வைத்து இருக்கேன்..எனினும் எனக்கு அதில் முழு திருப்தி இல்லை..எனவே உங்களுக்கு தெரிஞ்ச குட் சைட்,கேம்,நாலேஜ் இப்படி பட்ட சைட் தாங்க என்னுடன் மற்றவர்களௌம் பயம் அடையலாமே!

விஜி,
ஷாப் அட்ரஸ் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்ஸ். பேசிக் டிராயிங்க்கு http://www.kidsfront.com வெப் சைட்ல ஸ்டெப் பை ஸ்டெப் டிராயிங் போய் பாருங்க. நல்லா இருக்கும்.

கிரிடிலை முதல்ல வைக்கும் போது 350 வையுங்க. நான் எப்பவுமே 350 தான் வைப்பேன்
Rajini

நன்றி. என்னால அறுசுவைக்கு சரியா வரவே முடிய்ல்லா. குழந்தைக்கு காய்ச்சல், சளி, இன்று தான் பரவாயில்லை. ஆனாலும் எதுவும் சாப்பிடவில்லை. நான் இந்த சைட் போய் பார்த்தேன். நன்றாக இருக்கு. தோசைக்கும், சப்பாத்திக்கும் அதே 350 தானே.நான் நாளைக்கு தான் ஒபன் செய்ய போறேன். எப்பிடி வாஷ் பன்றிங்க?

விஜி, குழந்தைக்கு எப்படி இருக்கு. என் பொண்னு கூட ரொம்ப படுத்தறா, சாப்பிடவே மாட்டேங்கிறாள். எனக்கு இப்போதான் உடம்பு கொஞ்சம் பெட்டர். இன்னைக்கு நைட் கெஸ்ட் வர்ராங்க. 5 நாள் பிசி. எப்பிடி சமாளிக்கப்போறேனோ தெரியல.
நான் எப்பவும் 350 தான் வைப்பேன். சில சமயம் சூடு அதிகமாகும் கொஞ்சம் கம்மிசெஞ்சுக்குவேன்

Rajini

வாவ் நிறைய சைட்ஸ். வெப் சைட் அட்ரஸ் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்ஸ்Rajiniமுதல நான் பாக்கிரேன்ப்பா.
ஷாப் அட்ரஸ் கொடுத்ததுக்கு நன்றி.விஜி
குழந்தையை கவனமாபாத்துங்க விஜி எல்லாம் சரியாயிடும்,கவலைப்படாதீங்க.

naturebeuaty

ஆமாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. சில சமயம் எனக்கு வெறுப்பே வந்துடும். அந்தளவுக்கு படுத்துவா, வாயில் வைத்துருந்து துப்புவா. வாவ் கெஸ்ட்டா போங்க போங்க இப்ப் இருந்து சமைக்க துடங்குங்க. என்ன ஸ்பெஷல் அயிட்டம்ஸ் சொல்லுங்க நானும் தெரிஞ்சுக்கல்லாம். என் வீட்டுக்கு கூட இந்த லாங் வீக் எண்ட்க்கு வராங்க என் முதல் பொண்னுக்கு ஜாலி அவங்களுக்கும் இதெ வயதில் குழந்தைகள் நிற்ய்ய இப்பலேருந்து ஐடியா போட்டுருக்கா. பேக்யார்டில் இது விளையாடனும் அந்த கேம் , அப்புறம் எப்ப பாரு வி கேம் தான் ரஜினி, அதில்ல் நல்ல எக்ஸ்பர்ட். நான் கத்தி கத்தி என்னோட வாய்ஸ் சேஞ் ஆயிட்ட்ச்சி.

சில டைம் நமக்கு சக்தியே இல்லாம் போயிட்றது. இவங்களை சாப்பிட்ட வைக்கறதுகுள்ள.

இந்த ஷாப்ஸில் நிற்ய்ய கலெக்ஷன்ஸ் கிடைக்கும் அப்புறம் நாம எந்த மாதிரி டிசைன்ல சொன்னாலும் 4 நாடக்ளில் தைத்து குடுப்பார்கள். டாப்ஸ் எல்லாம் ஸூப்ப்ர். இனி ஒரு கடை இருக்குப்பா நினைவு வரல்ல வரும் போது நான் தரேன்.

ok,viji.பொண்னு சாப்பிடலன்ன விட்டுங்க ,வாயக்கு கசப்பாயிருக்குபோல,நீராகாரமா குடுங்க. பொடியரிசி கஞ்சி,பொரிகடலைய் துவையல் வாயக்கு நல்லயிருக்கும் செய்துகொடுங்க விஜி.

naturebeuaty

என் பொன்னு துவையல்லாம் சாப்பிடமாட்ட அப்பா . அது சரி என்ன பொரிகடலை துவையல் எனக்கு தெரியாது ரெசிப்பி குடுப்பா. நான் இன்றக்கு செய்யறேன்.

அதுஒன்னுமில்ல முதல பொரிகடலைய் நைஸா மிக்கிஸில் திரிச்சுட்டு,அதுடன் தேங்காய் ஒரு பச்சைமிள்காய்,ஒரு கிள்ளு புளி,உப்பு மையா கரைச்சுட்டு,கறுவேப்பிலையும்,பூண்டையும் ந்ச்சி எடுத்துகோங்க இதுதான் பொரிக்கடலைத்துவையல் காய்ச்சலாயிருந்தால் எங்கம்மா இதுதான் தருவங்க இப்பயில்லவ்ங்க.
அம்மா ஞாபக வந்துடுச்சு,கண்நிறையுது. சொர்க்கத்துல நல்ல ஜாலியிருப்பாங்க

naturebeuaty

ஹாய்பா இருவரும் நல்லமா?பிள்ளைங்கன்னா அப்படிதாம்பா இங்கு மட்டும் என்ன வாழுது அதேதான்..என்ன பண்ண?கஞ்சி சோறு கொடுங்க விஜி முழுங்க ஈஸியா இருக்கும்..மல,மலன்னு போகும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்