குழந்தைகளின் இணையதளம்....

நம் செல்ல குழந்தைகளுக்கு நல்ல அறிவை வளர்க்கனும்...
இபோதய்க்கு எனக்கு குட் சைட் தேவை என் பொண்ணுக்கு ஏற்கனவே சில சைட்,சிடிஸ் வைத்து இருக்கேன்..எனினும் எனக்கு அதில் முழு திருப்தி இல்லை..எனவே உங்களுக்கு தெரிஞ்ச குட் சைட்,கேம்,நாலேஜ் இப்படி பட்ட சைட் தாங்க என்னுடன் மற்றவர்களௌம் பயம் அடையலாமே!

விஜி,
எங்க சின்ன மாமனார், மாமியார் வர்றாங்க. என்ன செய்யறதுன்னு ஒரு ஐடியாவே இல்லை. நீங்க உங்க மெனுவை எனக்கும் கொடுத்து ஹெல்ப் செய்யுங்க.
ஜலிலா அக்கா
வாங்க எங்களுக்கு ஒரு சூப்பர் மெனு குடுங்க
Rajini

உங்கள் எழுத்தையும் ஒருதடவை பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தேன், உடன்பதில் போட முடியவில்லை. மர்ழியாவின் குழந்தைகள் மையம் பகுதி 2 இல், சொல்லியுள்ளீங்கள்... எனக்கு நான்கு பையன் என்று. ஒரே சிரிப்பாகிவிட்டது எனக்கு...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் அத மறந்துடாதீங்க,அதிரா.
சிரிச்சட்து போதும் சிரிப்பு சொன்னவுடனே கண்டவுடமணியின் காமாடி நினைவுக்கு வருது,இதல்லாம் அரசியலில சகஜமப்பா சொல்ல மாதிரி தப்பா எழுத்து எழுதுரத்துரவங்களும் அறுசுவைக்கு சகஜமப்பா அட்மீன் அவர்களே ஏசாதிங்கோ,காமாடிக்குதங்கோ.

naturebeuaty

ஹாஹாஹா ஹஹா...இபோதான் பார்த்தேன் அதிரா எனக்கே சிரிப்பு பார்த்ததும்...

அஞ்சலி ஆமா நான் கூட அதை கவனித்தே சொல்ல நினைத்தேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா,
குட் மோனிங்... இனி விடியத்தானே பார்ப்பீங்க, அதுதான் அட்வான்சாக சொல்கிறேன். இப்படி ஹா...ஹா....ஹா.... என்று சிரித்து மழுப்புறீங்களே... ஒரே பயமாக இருக்கு.... அஞ்சலி வேறு கவுண்டமணி என்கிறார்..... ஒரே பயங்கரமயமாக இருக்கு... என்ன இதுக்கும் சிரிக்கிறீங்க.......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஏம்பா உப்பு தின்னும் வாய்க்கு தப்பு வரத்தான் செய்யும் என்ன் இது சின்ன பிள்ளைதனமாலோ இருக்கு விட மாடீங்க போல இருக்கே பார்கதவங்களையும் பார்க வைத்துடுங்க :-D
குட் ஆப்டர் நோன் அதிரா நான் இப்பதான் வந்தேன் ..லைனில் இருக்குகீங்களா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஸாரி அன்றைக்கு என்னால் பதில் போட முடியல்லை.என்னிடம் கேட்டால் நான் வெஜ் ரெசிப்பி தான் குடுக்க முடியும். எனக்கு தெரிந்த்து எல்லாம் வெஜ் தான். அது ஒ.கே என்றால் இதோ உங்களுக்காக தரேன். செய்து அசத்துங்க. நான்வெஜ் வேண்டும் என்றால் நம்ம ஜலீ,தளி,மர்ழி,அதிரா இன்னும் நிற்ய்ய பேர் பறந்து வந்து தருவாங்க.

ஸ்டார்டர் பக்கோடா, கட்லட், போண்டா
மெயின் கோர்ஸ் வெஜ் பிரியாணி, ரெய்தா
பராத்தா, ரொட்டி,மலாய் கொப்தா,காரட் ஹல்வா

பஜ்ஜி, பிஸி பேளா,பூரி, சன்னா,குலாப் ஜாமுன்

பேல் பூரி,சமோசா,ப்ரொசன் தீப் ப்ராண்ட் குட்டி சமோசா ரொம்ப நல்லா இருக்கும் ரஜினி இது ட்ரை பண்னியிருக்கிங்களா,

வடா பாவ்,பாவ் பாஜி,டோக்ளா இது ரொம்ப இஸி ரஜினி நான் இது தான் இந்த வீகெண்ட்.

நம்ம சவுத் இந்தியன் மெனு என்றால் இருக்கவே இருக்கு அருசுவை

எதாவது ஒரு கலந்த சாதம், பொரியல், லெமன் ரசம் அப்பளாம், முள்ளங்கி துவையல் நல்ல இருக்கும்.

மசாலா தோசை.

போதுமா இனியும் வேண்டுமா.

எனக்கு நான் வெஜ் தெரியாது 0

என்ன வ்ஜி இது எனக்கு ஒரே சிரிப்பு குழந்தகள் இணையதளத்தை இப்படி சரவணபவன் ஹோட்டலாகிட்டீங்க? ஹா ஹா...எனக்கு எல்லாத்திலும் ஒரு பிளேட் எடுத்துட்டு வாங்க டிப்ஸ் கொடுக்கிறேன் தயக்கம் வேணா சீக்கிரம்..

அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹலோ மர்ழி

ரொம்ப நல்ல இருந்தது இந்த குழந்தைகளுக்கான இணையதளங்கள் நான் இப்பொழுதுதான் தான் website nameyai காப்பி செய்து எடுத்தேன், எனது 1 1/4 வயது மகனுக்கு வேண்டி நானும் பய(ம்)ன் அடைந்துள்ளேன்.நமது தோழியர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் அவர்களுக்கு தெரிந்த நல்ல இணையதளத்தின் பெயரை கொடுத்ததற்கு அல்லது மர்ழி நாம் தேடி கண்டுபிடிப்பதற்குள் அப்பாடாஆஆஆஆஆஆஅபோதும் என்றாகி விடும் இந்த site ok யா? இல்லையா? என்று குழம்புவோம்(actuala எனக்கு siteயை தேட பொறுமைஇருக்காது)

ஆமாம் மர்ழி நீங்கள் கூறியது போல் ஹோட்டல் சரவணபவன் (வெஜ்) மெனு ரெடி,வழங்கியவர் விஜி chef, யார்( நான்வெஜ்) மெனு கொடுக்க தயரா இருக்கிறாங்களோ? chef is comming........................ கொஞ்சம் காத்து இருங்க ரஜினி

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

மேலும் சில பதிவுகள்