ப்ளவர் ஷோ

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.நேற்று நானும் என்னவரும் செல்ஸி ப்ளவர் ஷோவுக்கு போனோம் ரொம்ப நல்லா இருந்தது.போட்டியும் வைத்திருந்தார்கள் யார் கார்டன் அழகாக செட் போட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசுகளும் கொடுப்பார்களாம்.எல்லோரும் விதவிதமாக வடிவமைத்திருந்தார்கள்.ரொம்பவும் ரசித்து பார்த்தோம்.பூக்களுடன் மர வகைகளும் வைத்திருந்தார்கள்.நம்ம ஊர் வாழை,தென்னை,பப்பாளி மரம் வைத்திருந்தார்கள்.குரோடன்ஸ்,நிறைய விதமான ரோஸ் மற்றும் லவெண்டர் இன்னும் எனக்கு தெரியாத நிறைய பூக்கள் இருந்தது.தக்காளியும்,மிளகாய் செடியும் கொத்து கொத்தாக காய்த்திருந்தது பார்க்கும் பொழுது எனக்கு பறித்து வந்துவிடலாம் போல இருந்தது.அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இதோ சில புகைப்படங்கள் உங்களுக்காக தோழிகளே.பாருங்கள் ரசியுங்கள்
http://community.webshots.com/album/563544082WrTNJF
அன்புடன் தீபா

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.நேற்று நானும் என்னவரும் செல்ஸி ப்ளவர் ஷோவுக்கு போனோம் ரொம்ப நல்லா இருந்தது.போட்டியும் வைத்திருந்தார்கள் யார் கார்டன் அழகாக செட் போட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசுகளும் கொடுப்பார்களாம்.எல்லோரும் விதவிதமாக வடிவமைத்திருந்தார்கள்.ரொம்பவும
் ரசித்து பார்த்தோம்.பூக்களுடன் மர வகைகளும் வைத்திருந்தார்கள்.நம்ம ஊர் வாழை,தென்னை,பப்பாளி மரம் வைத்திருந்தார்கள்.குரோடன்ஸ்,நி
றைய விதமான ரோஸ் மற்றும் லவெண்டர் இன்னும் எனக்கு தெரியாத நிறைய பூக்கள் இருந்தது.தக்காளியும்,மிளகாய் செடியும் கொத்து கொத்தாக காய்த்திருந்தது பார்க்கும் பொழுது எனக்கு பறித்து வந்துவிடலாம் போல இருந்தது.அந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இதோ சில புகைப்படங்கள் உங்களுக்காக தோழிகளே.பாருங்கள் ரசியுங்கள்
http://community.webshots.com/
album/563544082WrTNJF
அன்புடன் தீபா

ஸுப்பர், ரோஸ் ரொம்ப நன்றாக இருக்கு.

விஜி ரொம்ப நன்றி.பூக்களை பார்த்து ரசித்து கருத்தும் சொல்லியதற்கு.
எங்கப்பா எல்லோரும் பார்த்து ரசிக்க தானே கொடுத்தேன்.வந்து பாருங்க எல்லோரும்

நீங்கள் மட்டும் பார்த்து ரசித்ததோடு இல்லாமல் அதை போட்டோவில் பார்க்கும் வாய்ப்பை எங்களுக்கு தந்ததற்க்கு நன்றி. எல்லாம் அருமையாக இருந்தது.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜா ரொம்ப நன்றி பாராட்டியதற்கு.யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற வேண்டும் என்று எண்ணி தான் இதை பதிவு செய்தேன்.நேற்றே உங்களுக்கு பதில் கொடுக்க நினைத்தேன் என்னவர் வந்துவிட்டதால் போய்விட்டேன்.நான் நலம் உங்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது இப்பொழுது கொஞ்சம் வேலையாக இருக்கிறேன் அடுத்த
வாரம் பேசலாம்
அன்புடன் தீபா

ஹாய் தீபா நலமா?இபோதான் பார்த்தேன் ரொம்ப அருமைப்பா எவ்லோ அழகு மாஷஅல்லாஹ் பச்ச பசேல்ன்னு வாவ்..ரொம்ப தேங்ஸ்பா எங்களோட பகிர்ந்து கொண்டதுக்கு...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா நலமா?பொண்ணு எப்படி இருக்கா?ரொம்ப நன்றிப்பா பாராட்டியதற்கு.
அன்புடன் தீபா

ஹாய் தீபா,
பார்க்க பார்க்க திகட்டாமல் ரசிக்கும் படியாக உள்ளது...
அப்படியே வலையினுள் புகுந்து அங்கே போய்விடமாட்டோமா என்று உள்ளது.. துபாயில் சூடு தாங்கல

ஹாய் சுபா நலமா?முதலில் பாராட்டியதற்கு நன்றி.இங்கையும் மதியம் சூடு தாங்காது விடியகாலையும்,இரவும் குளிரும்.அங்கெல்லாம் ப்ளவர் ஷோ நடத்தமாட்டாங்களா?இப்ப அங்க எத்தனை மணி இங்க சாயங்காலம் 6.45 ஆகுது
அன்புடன் தீபா

அருசுவை சகோதரிகளே..பல மாதங்களாக அருசுவையின் பார்வையிட்டு வந்து..இப்போ உங்களோடு பேச வருகிறேன்..நாங்கள் வீடு மாறி இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன எல்லாம் சரியான பிறகு குறிப்புகள் அனுப்புகிறேன்.

மேலும் சில பதிவுகள்