இன்று கதீஜாவின் கல்யாணநாள் வாருங்க வாழ்த்தை சொல்லுங்க

ஹாய் எல்லோருக்கும் இன்று கதீஜாவின் கல்யாணநாள் வாங்கப்பா வாழ்த்தளாம்..

அன் அன்பு தோழியே உன் வாழ்வில் சகல சந்தோசமும்,நிம்மதியான வாழ்வும்,கணவன்,மனைவிக்கிடையில் சந்தோசத்தையும் அல்லாஹ் என்றென்றும் நிலைக்க வைப்பானாக ஆமீன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Please join me in wishing by this song

http://www.youtube.com/watch?v=5YKl_E4atSE
http://www.youtube.com/watch?v=4VpynORlTY8

Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

உன்னுடைய வாழ்த்துக்கும், துவாவுக்கும் மிக்க நன்றி. இந்த வருடம் தாத்தாவின் மறைவினால் கொண்டாடவில்லை. உன்னுடைய வாழ்த்து மனதுக்கு சந்தோஷத்தை தந்தது.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கீங்க.பாட்டுப்பாடியே என்னை வாழ்த்திட்டீங்க. இரண்டுமே எனக்கு பிடித்த பாடல்கள் தேங்க்ஸ் இலா.

அன்புடன் கதீஜா.

ஹா ஹா இலா என்ன ஒரே பாட்டில் மிதக்குறாப்ல இருக்கு>?பிரியாணி போட்டாசா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

எப்படி இருக்கீங்க? இன்று உங்கள் கல்யாண நாளா?பிடியுங்கள் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை!உங்கள் வாழ்வில் எல்லா நலனும் பெற்று உங்கள் குடும்பம் இன்னும் பெரிதாகி வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டும்
உங்கள் அன்பு சகோதரி
ரஸியா

அறுசுவை நாயகிகள் அனைவருக்கும் எனது MOTHER's Day வாழ்த்துக்கள்
அன்புடன் தமிழி

வாழ்த்துக்கள் கதீஜா
இன்று கல்யாண நாளா? இப்பத்தானே பார்த்தேன். உங்கள் ஹஸ்... வந்திட்டாரா?

எனது நல்வாழ்த்துக்கள் கதீஜா உங்களுக்கும் கணவருக்கும்... உங்கள் திருமண ஐ. டி யாக இருக்கும் குட்டி மகனுக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஐ கல்யாண நாளா வாழ்த்துக்கள் கதீஜா.அடுத்த வருடம் மூனு நாலாக வாழ்த்துகிறேன்;-D

மேலும் சில பதிவுகள்