இன்று கதீஜாவின் கல்யாணநாள் வாருங்க வாழ்த்தை சொல்லுங்க

ஹாய் எல்லோருக்கும் இன்று கதீஜாவின் கல்யாணநாள் வாங்கப்பா வாழ்த்தளாம்..

அன் அன்பு தோழியே உன் வாழ்வில் சகல சந்தோசமும்,நிம்மதியான வாழ்வும்,கணவன்,மனைவிக்கிடையில் சந்தோசத்தையும் அல்லாஹ் என்றென்றும் நிலைக்க வைப்பானாக ஆமீன்

நலமாக இருக்கிறீர்களா. உங்களுடைய அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி மேடம்.நான் யாருக்கும் சொல்ல வேண்டாம்னு தான் இருந்தேன் மர்ழியா சொல்லிவிட்டாள். உங்கள் அத்தனை பேருடைய அன்பையும்,பிரார்த்தனையும் பெறுவதற்க்கு வழிசெய்த அறுசுவைக்கும்,அவளுக்கும் நன்றி.இந்த முகம் தெரியாத அத்தனை சகோதரிகளுடைய அன்புக்கும் மிக்க நன்றி. உங்கள் அனைவரையும் என்றும் என்னால் மறக்க இயலாது.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கிறீர்கள் பிள்ளைகள் நலமா.உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கிறீர்கள் இன்று தான் உங்க கூட முதல் தடவையாக பேசுகிறேன். உங்களுடைய பிஸி சமயத்திலும் எனக்கு வாழ்த்து சொன்னதுக்கு மிக்க நன்றி.

அன்புடன் கதீஜா.

அன்பு கதீஜா கணவனும்,மனைவியும் என்றென்றும் சந்தோசம் நிலைக்க அல்லாஹ் உதவி செய்வானாக ...

அன்புடன்
ஜலிலாக்கா

(ஜலிலாக்காக்கு உடம்பு சரி இல்லை அதோட் ஐதில் நுழைய முடியாததால் உனக்கு பதிவு போட சொன்னாங்க..

அன்புடன்,
மர்ழியா நூஹு

நலமா. பிள்ளைகள் நலமா.உங்களுடைய வாழ்த்துக்கும்,பிரார்த்தனைக்கும் நன்றி.

அன்புடன் கதீஜா

எப்படி இருக்கிறீர்கள் மகள் நலமா. உங்களுடைய வாழ்த்துக்கும்,பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.

அன்புடன் கதீஜா.

ஒரு டௌட். ஜப்பான் ல அவல் கிடைக்குமா. எப்பிடி கேக்கணும்.என் ஹஸ்பண்ட் கேட்டார்.நான் உங்க கிட்ட கேட்டு சொல்ரேன்னு சொல்லிட்டென்.

உஙகள் அன்புக்கு நன்றி. நான் சென்னை வாசி. புதிதாய் அருசுவையில் சேர்ந்துள்ளென். உங்களின் குறிப்புகளெல்லாம் எங்களைப் போன்று புதிதாய் சேர்ந்தவர்கலுக்கு மிகவும் useful.
REALLY ALL YOU PEOPLE (MARIYA, JAYANTHI MAM, SELVI MAM, MANO MAM etc.) ARE ROCKING, KEEP ROCKING, WE ARE GAINING USEFUL INFO. FROM YOU, WHICH WAS NOT EVEN GET THRO' OUR FAMILY MEMBERS.

அன்பு சார்தா ரொம்ப நன்றி..அருசுவையுடன் சேர்ந்து நாங்களும் உங்களை வர வேற்கிறோம்..சென்னையா சந்தோசம் வீட்டில் அனைவரும் நலமா?வாங்க எங்களுடன் சேர்ந்துகங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தாமத வாழ்த்துக்கு மன்னிக்கவும். சனி, ஞாயிறு ஊர் சுற்றியாச்சு. திங்கள் கிழமை நெட் ஓபன் ஆகலை.
நம்ப ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை. நாங்களும் இந்த வருடம் 25வது திருமண நாளை என் சின்ன மாமனார் இறந்ததால் கொண்டாடவில்லை. பரவாயில்லை. அடுத்த வருடம் ஜாலியா கொண்டாடிடலாம்.
வெள்ளி விழா, பொன் விழா, வைர விழா, ப்ளாட்டினம் விழா கொண்டாட வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்