dandruff

dear friends, பொடுகு நீங்க உங்களிடம் குறிப்பிருந்தால் சொல்லவும்

அஸ்ஸலாமுஅலைக்கும் உங்களை அருசுவை வரவேற்கிறது வெல்கம்

பொடுகு பற்றி இங்கே ஏற்கனவே பதிவுகள்,அதன் பதில்களெல்லாம் மன்றத்தில் போஇ பாருங்க விளக்கத்துடன் உங்களுக்கு போதிய விபரம் கிடைக்கும்..உங்களுக்கு காயல்பட்டினம் போல :-)
பொடுகுக்கு முக்கிய காரணம் எண்னை அஹிகம் வைக்க கூடாது..அடிக்கடி தலையை வாஷ் பண்ணனும்..மற்றவை அங்கும் பாருங்க..வேலை முடிந்தால் நானும் சொல்லுறேன்..மற்றவர்களும் தருவாங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ந்ன்றி.என் சொந்த ஊர் எப்படி கன்டுபிடிதிர்கள்.?உஙக்ளுக்கு கிழ்க்கரை நினைகிறேன்.நிஙக கொடுத்த குறீப்பு போல் தான் நானும் செய்கிறேன்.குறையவில்லை

hhijk

பஜீலா உங்க புரொபைலில் இருக்கு நீங்க கேட்ட கேள்விக்கு பதில் மற்ந்துட்டீங்களா?ஓஹ் அப்படியா எனக்கும் இருந்தது நான் பாலோ பண்னினதைதான் சொன்னேன்..அதோட டேண்ற்றப் ஷேம்பூ கூடவே யூஸ் பண்ணினேன்..அதோட போச்சு..இடையில் எப்பவாவது வரும்..நானும் உங்க ஊர்தான் பஜீலா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்களுகு எந்த தெரு?எத்தனை குழந்தைகள்.?உங்களை பற்றி சொல்லுங்களேன்

hhijk

எனக்கு ஒரு குழந்தை இருக்கு பெயர் மரியம்..தற்சமையம் சென்னையில் செட்டில்ட்..அப்புறம் உங்களை பர்றி சொல்லுங்க வேலைலாம் ஓவர் வெட்டியாதான் இருக்கேன் :-D

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

பிரிய மர்ழியா, இப்போது நானும் சென்னை இல் தான் இருக்கேன். காயல்பட்டினதில் எந்த தெரு?

hhijk

ஆ... மர்ழியா
சூப்பர் மாட்டியா? சென்னையில் என்று சொல்லி தப்ப முடியாது.... சரியான அட்ரெஸ் தாங்க........ ஆனைக்கும் அடி சறுக்கும் என்று சொன்னீங்கல்ல? அதுக்குத்தான் மாட்டி....

ஆசியா,
நானறிந்த கைமருந்து பொடுகுக்கு, தேசிக்காய்தான்... அதாங்க எலுமிச்சை.... பச்சையாக பொடுகுள்ள இடத்தில் பூசி , ஒரு 20/30 நிமிடங்கள் ஊறவிட்டால் போதும், பின்னர் தோயலாம்.... பொடுகு அப்படியே மர்ழியாட்டைப் போய்விடும்.... இல்லை.... இல்லை.... உண்மையில் நல்ல கைமருந்து. நான் கண்டதெல்லாம் பாவிப்பதில்லை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹா ஹா அதிரா கேளுங்க என் லேட்டஸ்ட் கதையை காலை நெய் சோற்றிற்க்காக தேங்காயை கட் பண்ணுறப்பா உள்ளைங்கையில் செமத்தியா என் கத்தி முனை பதம் பார்த்துட்டு எனக்கு வலி தான்கல நிச்சயம் இரத்தம் கொட்டும் ஏன்னா ஒரு 3/4 இன்ச் ஆளத்தில் பள்ளமாகிட்டு ஓன்னு அழுது ஆர்பாட்டம் பண்ண இருந்தேன் செம பயம்,அய்யோ இரத்தம் பீரிட்டு ஓட போகுதேன்னு...ஆனா ஒரு சொட்டு இரத்தத்துடன் பிலட் ஸ்டாபாகிட்டு எனக்கு வலி ஒருபக்கம் சிரிப்பு ஓரு பக்கம் அப்பதான் தெரிஞ்சது என் உடம்பில் அம்புட்டு இரத்தம் இருக்குன்னு ஹா ஹா..ஆமா அதிர எனக்கு ஒரு சந்தேகம்பா எனக்கு வெட்டியதில் ஒரு நரம்பும் கட் ஆகி இருக்கு அது பயம் இல்லையே? சேந்துடுமா சொல்லுங்கப்பா..

என் கணவ்ரிடம் சொல்லல..மறத்துட்டேன் எப்படியோ ஒரு வலியா நெய்சோறு,பட்டர் சிக்கன்,முட்டை பண்ணிட்டேன் வலியுடன்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆ மர்லியா இப்படி கூவும் போதே நீங்க தான்னு கண்டு பிடிச்சேன்.

என்ன பா பார்த்து கட் பண்ணகூடாதா முதலில் // ஆஃப்டர் ஷேவ் // பஞ்சில் நனைந்த்து அந்த இடத்தில் வையுங்கள் உடனே பேண்டைட் போடுங்கள் கொஞ்ச நாள் ஆகும் சரியாக எனக்கு இதில் நிறைய அனுப்வம் உண்டு.

பாவம் கொஞ்ச நாளைக்கு மிளகாய் , புளி எல்லாம் தோட்டால் கை சுரீர்ன்னு வலிக்கும்,
நேற்று லீவு நாளா வேலை அதிகமா இர்க்கு முடித்துச்சுட்டு மறுபடி வறேன்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் பஜீலா குட் மார்னிங்தான் ஏன்னா இப்பதான் உங்க பதிவை பார்த்தேன் ஓஹ் சென்னையா?அப்ப புரொபைலில் ஹாங்காங்னு இருக்கே?சென்னையில் எந்த இடம்?ஊரில் என்ன தெரு?எத்தனை பிள்ளைகள்>?சொல்லுங்க..எனக்கு எல்.எப் ரோடு முதலில் தைக்கா தெருவில் இருந்தேன் கல்யாணம் ஆனதும் அங்கே வீடு கட்டி தந்து ஒரே தள்ளு தள்ளி விட்டுட்டாங்க..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்