குழந்தை பிறந்த பிறகு

எல்லோருக்கும் வணக்கம்

எனக்கு மூன்று தினங்களுக்கு முன் தான் குழந்தை பிறந்தது. இது இரண்டாவது குழந்தை. எனக்கு வயிறு இன்னமும் 9 மாத வயிறு போல உள்ளது மற்றும் வ்யிற்று வலி அதிகமாக உள்ளது. PARACETAMOL TABLET தான் இங்கே கொடுக்கிறார்கள். அது வலி அவ்வளவாக கேட்க மாட்டேன்கிறது. எனக்கு நார்மல் DELIVERY தான். வலி அடங்குவதற்கு ஏதாவது வீட்டு வைத்தியம் உண்டா? தெரிந்தால் தயவுசெய்து யாராவது சொல்லுங்கள்.

நன்றி

ராஜி நார்மல் டெலிவரி என்றால் வயிற்றி கேஸ் தான் என் குறிப்பை பாருங்கள்
நிறைய பிள்ளை பெற்றவர்களுக்கு என்று கொடுத்திருப்பேன் அதை செய்து சாப்பிடுங்கள்,

நிறையா பூண்டு மிளகு, நல்லெண்னை சேர்த்து சமைத்து சாப்பிடவும்.சூப் நிறைய சாப்பிடுங்கள்.

பிறகு வயிற்றை நல்ல இர்க்கி மல் துணியால் மேல் வயிறு கீழ் வயிறை கட்டுங்கள் 40 நாளைக்கு
சரியாகும்.பிறகு ஏதாவது யோசனை வந்தால் சொல்கிறேன், மற்றவர்களும் சொல்வார்கள்.

ஜலீலா

Jaleelakamal

உங்களுடைய குறிப்புக்கு மிக்க நன்றி, நான் கட்டாயம் try பண்ணுகிறேன்.

மேலும் சில பதிவுகள்