சரண்யாவின் திருமண நாள்

தோழிகளே இன்று தோழிகளே இன்று சரண்யாவின் திருமண நாள் வாழ்த்த தயாராகுங்கள்.
அதிரா அதற்கென்ன ஆரப்பித்தால் போச்சு,கல்யாணத்துக்கா ம்ம் போங்க போங்க , வந்து எல்லாம் சொல்லுங்கள்.

ஜலீலா

அன்புள்ள சரண்யா என் மணமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள்.
உங்களை பற்றி சொல்லுங்களே, எத்தனை குழந்தைகள், எங்கு இருக்கீர்ரிகள், இது எத்தனையாவது வருடம்.

வாழ்க்கையில் என்ன்றேன்றும் சந்தோஷமாய் கணவன் மணைவி ஒற்றுமையாஇ வாழ்ந்திட என் அன்பான வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

சரண்யா ஆலும், வேலும் போல், டீவியும் சீரியலும் போல், என்றென்றும் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் சரண்யா, உங்களிடம் இன்னக்கி தான் பேசிறேன் அதுவும் விஷ் பண்ண பேசறேன் ரொம்ப சந்தோஷம். உங்களுக்கும் உங்கள் கணவருக்கும், எனது மற்றும் எனது குடும்பத்தாரின் திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.
எப்போதுமே சந்தோஷமா நல்ல புரிதலுடன் வாழ வாழ்த்துக்கள்.

ஹாய் சரண்யா, உங்களுக்கும் உங்கள்துணைவருக்கும்
எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
வளர்க நலமுடன்..
அன்புடன் விமலா.

திருமண வாழ்த்துக்கள் சரண்யா
நல்லா கொண்டாடுறீங்களா? காலையில் அவசரத்தில் வாழ்த்திவிட்டுப் போய் விட்டேன். ஜலீலாக்கா குட் கேர்ள், ஒழுங்கா எல்லாம் செய்திடுவா. நன்றி ஜலீலாக்கா, என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதற்கு.

சரண்யா, நானும் இன்றுதான் உங்களுடன் பேசுகிறேன் என நினைக்கிறேன். உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

அனைத்து செல்வங்களுடனும் சுகமே வாழ வாழ்த்துகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சரண்யா எப்படி இருக்கீங்க?கல்யாண நாளை சிறப்பாக கொண்டாடினீங்களா?ஓ.. சாரிமா, பிடிங்க என்னுடைய்ய பூங்கொத்தை!வாழ்வில் எல்லா வளமும் பெற, உங்கள் இருவர் வாழ்விழும் மகிழ்ச்சி பொங்கிட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அன்புடன்
ரஸியா

மேலும் சில பதிவுகள்